All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ EOKI Atrocities “

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
லவ்யு ஆல் 😍😍😍. விது & poopoo ரைட்டர் அவதாரம் எடுத்துரிக்கிங்க ஆல் தி பெஸ்ட்👌. விராவ் மறக்க முடியாத கமெண்ட் உங்க கிட்ட இருந்து வாங்கிருக்கேன், தொடர்ந்து ஆதரவு தரவும். பிரியா உங்க சப்போர்ட்டும் மறக்க முடியாதது, கடைசில மஹா ஆர்மில இருந்து சரோக்கு மாறிட்டிங்க 🤣. ஹன்சு டார்லிங் கடைசிவரை உன் சப்போர்ட் கிரேட்😍. லேட்டா இருந்தாலும் லேட்டஸ்டா வந்து மஹாக்கும் சரோக்கும் சப்போர்ட் பண்ண சத்யா & ஜானு பெரிய தேங்ஸ். ஐ அம் கோயிங் டூ மிஸ் யு ஆல்😍😍😍
Love you too akka...
Will definitely miss this thread so are Saro and Maha..
😭😭😭😭😢😢😢😢

And a very very very big thanks to you ka.. ❤❤❤

எனக்கு இன்னைக்கு இத்தனை நட்பு(பூ)க்கள் கிடைச்சிருக்காங்க னா அது உங்களால மட்டும் தான். . எங்க மனசுல நீங்க எப்பவுமே இருப்பீங்க...❤❤❤
உங்களுடைய அடுத்தத்த கதைகளும் இதை போலவே 1000 pages தாண்டி ஓடனும் என்று வாழ்த்துகிறேன்...
என்றென்றும் உங்களோடு இருப்பேன்... Support பண்ணிக்கொண்டோ... சண்டை போட்டுக்கொண்டோ... 😍😍😍😍😍😍😍

Finally.. இந்த thread எங்களுக்கு தாய்வீடு மாதிரி.. இதை இன்று பிரியவேண்டும் என்று நினைக்கும் போது மனது கனக்கிறது. 😢😢😢நிறைய சந்தோஷங்கள், சண்டைகள், சிரிப்புகள் என பல பல உணர்வுகளை கொண்ட பெட்டகம்.. ஆனாலும் நிதர்சனத்தை ஏற்று தான் ஆக வேண்டும். அதற்கு கட்டுப்படுகிறோம்.

நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
@kavitha
 

Priyasaravanan

Bronze Winner
லவ்யு ஆல் 😍😍😍. விது & poopoo ரைட்டர் அவதாரம் எடுத்துரிக்கிங்க ஆல் தி பெஸ்ட்👌. விராவ் மறக்க முடியாத கமெண்ட் உங்க கிட்ட இருந்து வாங்கிருக்கேன், தொடர்ந்து ஆதரவு தரவும். பிரியா உங்க சப்போர்ட்டும் மறக்க முடியாதது, கடைசில மஹா ஆர்மில இருந்து சரோக்கு மாறிட்டிங்க 🤣. ஹன்சு டார்லிங் கடைசிவரை உன் சப்போர்ட் கிரேட்😍. லேட்டா இருந்தாலும் லேட்டஸ்டா வந்து மஹாக்கும் சரோக்கும் சப்போர்ட் பண்ண சத்யா & ஜானு பெரிய தேங்ஸ். ஐ அம் கோயிங் டூ மிஸ் யு ஆல்😍😍😍
Yes we are going to miss the thread kavi sis.... thank you and love you so much sis🥰🥰🥰
 
Status
Not open for further replies.
Top