All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

Tamil novel lover

Bronze Winner
Ma’am very lovely first part😂🤣😂🤣😂🤣 I enjoyed a lot. It was very funny and amusing. I laughed a lot. Usually my mom only will see me differently.... today my dad scared 😟 I’m seeing me laughing suddenly 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


Last part....🥺🥺 it’s really unexpected ma’am. Why suddenly stopped in between ma’am 😭😭😭😭😭. Please give the update soon ma’am. 1 alone
 

Chitra Balaji

Bronze Winner
Summa நடிச்சி irukaala appo அந்த rowdy galum setup தானா 😊 😊 😊.... அவன் thiduchatha பாத்து thaangaa முடியாம உண்மை ah avanuku sollitaan enna kovam enna திட்டு.... Iva மில்கி nu matum நியாபகம் Iruku but wife nu matanthudichi... Paravala thungi enchum marakala avala... இப்போ ethuku அந்த anaconda vanthu siddharth kita scene ah. Pooduthu nu puriyala ah.... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஆக இதுவும் அவபோட்ட மொக்க பிளான்தானா :rolleyes:
இவளுக்கு மட்டும் டிசைன் டிசைனா எங்க இருந்து வருமோ ஐடியா எல்லாம்🤦‍♀️🤦‍♀️

போச்சுறா..
கஸ்தூரி வந்துட்டாளா..
அடுத்து அர்ஜீனும் வந்துருவானோ😥
இனி என்ன கலவரம் எல்லாம் நடக்குமோ😳😳😳😳
 

kurinji

Active member
மில்கி கழுதை பயலுக்கு லவ் வந்திருச்சு .:smile1:கொஞ்சம் யோசிக்கவும் செய்றான்:smiley4: மில்கி நீ பயப்படாதே அவனுக்கு யாரை எங்கே வைக்கணும்னு தெரியுm:smiley38:
 
Top