All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நதியே !! அடி நைல் நதியே !! " கதைக்கான கருத்துகளை இந்த திரியில் பகிர்ந்து கொளுங்கள் டியர்ஸ்...

என்றும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்

நான் உங்கள் ஸ்ரீவாணி.
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 அசத்தல் teaser maa kalakuringale 😊 😊 😊 😊 siddharth அது என்ன avaloda முகம் பாத்து பொண்டாட்டி nu நியாபகம் வரமா avalloda மச்சம் பாத்து பொண்டாட்டி nu நியாபகம் வருது 😊 😊 😊 semma... Chitra 😊 😊 😊 she is so sweet ஆயா vuku panni கொடுத்த சத்தியம் thukaaga avana கல்யாணம் panni இருக்கா avana பழி வாங்க.. Appadi enna sonna மயங்கி vizhunthutaa... Super Super pa... Eagerly waiting for episodes...
 

வாசுகி

Bronze Winner
Hi ka
Semma teaser 😍
எங்கடா இருந்து இப்டில்லாம் டிசைனா வர்ரீங்க...... அவ மொகத்த பார்க்காம இடுப்புல இருக்குற மச்சத்ததான் பார்த்து தான் தாழி கட்டி இருக்கானா.....??
அப்போ நம்ம அம்மணியும் பழிவாங்க தான் வந்திருக்காங்களா....????
Eagerly waiting for epi ka
 

Puneet

Bronze Winner
செம்ம டீ😍😍😍
பயபுள்ளைக்கு மூஞ்ச பாத்துலாம் எதுவும் ஞாபகம் வரல போல😁😁😁😁😁
யூடிக்கு வெய்ட்டிங் சிஸ்😍😍
யாருக்காகவும் இல்லாம உங்க ஸ்டைல்ல சும்மா கெத்தா வாங்க:cool:
 
Top