All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Kantipa இப்படி ஒரு twist 🔀 ah ethir paakala.... But இந்த தண்டனை என் அஜய் ku avan செல்லமா va உயிர் ku உயிர் ah love 😍 panran... Athu avalluku puriyala ava சின்ன பொண்ணு rathaala அவன் avalluku நல்லது தான் seiya paakaraan.... மித்ரன் nuku ஏன் செல்லமா va அஜய் life la irunthu pooganum nenaikiraan.... அவல ஏன் ஏத்துக்க மாட்டேங்கிறான்.. அஜய் என்ன பண்ணா.... தங்கம் வந்துடுவான் nu solran.... Nizama ve onnum ah puriyala... முக்கியமா அந்த mask that ah பாத்து தான் செல்லமா அஜய் வெறுத்தா என்னமோ நடந்து இருக்கு அது ennaanu therinja தான் nammaku புரியும்... Super Super Super pa... Semma episode... Eagerly waiting for next episode
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nenga ajay mela kola gaandu la irukinga pola.🤔🤔.nenga epi potadhum aii jolly epi potachunu padika odi varen adhey neram iniki enna vachirukingalonu bakku bakkunu iruku☹️☹️☹️☹️

Daily ud padikrapo amaidhi..amaidhi.amaidhyo amaidhinu sollikite padikren theriyuma😡😡😁😁😁

Pesama unga storyla enaku oru role kudunga andha pachapulla chellamakita irundhum andha valandhu ketta mithrankita irundhum aj chellatha naanadhu poi kaapathuren😁😁😁😜😜😜😜😜
 

Puneet

Bronze Winner
காதலிச்சத தவிர அஜய் பண்ண தப்பு என்ன?!
அதான் ஏழு வருசம்ன்னு தண்டனை கொடுத்துட்டீங்களே..
இன்னமும் என்ன பாக்கி இருக்குன்னு எங்க அஜய்யை கஷ்டப்படுத்துறிங்க😔😔😔😔😔😔
 

Muthulu

Member
Kadavule ena Ajay ku ipai oru sothanai... Paavam Avan... Ava ena thappu panna... Avala love Panna... Inu athuku ena reason kuda sollala... Athukulla ipdi ya... Chellama ipa panra thappu ava unmaiya therunchukurapa Ava tha romba feel Panna pora... Apa Ajay oda thandanai avanoda mounama tha irukum... Vema next ud potrunga... Payankaram kolapathula irukom... Eagerly waiting for your next ud sis...
 
Top