All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First starting ah ஒரே emtional episode.... But semma ah irunthuthu அது என்ன நம்பர் 8 பேர் கேட்டா ஏன் அப்படி solra ava athuku குமார் ஏன் ரொம்ப emtional ஆகிறான்... Yaarum இல்லாம anaathaya road oorama irukarathu evvallavu periya கொடுமை la ச்சே பாவம் pa namba பப்பு... But அந்த இன்ன piraviki semma ah punishment koduthaa Super Super romba romba theriyamana பெண் அவள்... Athe maari common toilet enna solrathu no words to say இந்த maari அவலம் எல்லாம் eppo மாறும் கடவுள் ku thaan theriyum.... குமார் oda கனவு semma அந்த நாய் oda sequence semma ah sikira vechitinga... Avanga rendu perum chappal thaikkkiravangala.... Yaar அந்த actor namba பப்பு ku அவ்வளவு பிடிச்சி இருக்கு poolaye.... Pombaalai naale ஏன் neriya பேர் vera kannotathulaye paakaran appo தான் இந்த avallam மாறும்... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode
Thank u thank u sis.. elathukum ans solren...
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First ud ae romba kanama iruku sis..... Na Chennai vantha puthusula ipdi rotoram kudaram kati irukavangala pathu romba acharya paduven..... Epdi Ivlo kutty veetukulla iruka mudiuthunu.... Ippavum Athe acharyam tha but manase sari irukathu..... Unmailaye w r God gifts..... Avangala pakum pothu Manase ranam agidum.....
Thank u sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே வா😭😭😭
வாணிமா தேயாத பேரின்பமும் இப்படித்தான் ரணகளமா Start செஞ்சீங்க.. இப்போ இதையுமா😥😥

மானத்தை காப்பாத்திக்கவே நடந்த கொலையா இருந்தாலும் 15 வயசுல அஞ்சாம செய்யுறாளே..

இந்த பச்ச புள்ளைங்க மனச பதற வைக்கறதையே வேலையா வச்சிருக்கீங்க..😭😭😭😭
Thank u sis. Hahhahahha
 
Top