All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Kowsalya21

Active member
Semma sis... Orey update la evloooo twist:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: Ajay doctor ah:oops::oops: two years back ena nadanthuchu sikiram flashback sollunga eagerly waiting sis.... over suspense ah irukku:):)
 

Puneet

Bronze Winner
அஜய் டாக்டரா😳😳😳

தன் செல்லம்மாக்காக அவன் ஒன்னு செஞ்சா தன்னொட பாப்புக்காக குமாரு ஒன்ன செஞ்சி வச்சிருகானே சூப்பரு😁😁😁😁

சூர்யா எதையும் அதிகாரமா செஞ்ச உனக்கு ஆப்பு வைக்க குமாரே போதும் போல..
நான் வேற அஜய் என்ன செய்வானோன்னு ரொம்ப யோசிச்சுட்டேன்😂😂😂
 
Top