All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode..... செல்லமா avalloda சுயத்தை thulachittu madura va maari வாழ poraala... மித்ரன் solra maari ava அவளா வாழாமல் இருக்குது oda கொடுமை vera இல்ல athuyum அஜய் ku ava mela madura va ava nenaichi love panrathu தான் avala poruththa varaikum romba கொடுமை ah naa விஷயம்..... Ivan என்ன loose ah எதோ அந்த வயசுல theriyama எதோ ஒரு. கோபம் la pannitaan ivan thaan ah naa இந்த தண்டனை ah ethu Karen yaarum ithula thalai idathiganu sollitu poitaan avan pona பிறகு iva matum enna santhoshama va இருந்தா thappu nu therinji ava athuku உண்டான தண்டனை anupavechi kitu தானே இருந்தா இப்படி வார்த்தை ah la avala kolrathuku தான் avala பிழைக்க vechchaana loose pa avan... குமார் என்ன டா இது.... இப்படி ஒரு charater la ethir paakavela office boy ah.. I love you சொன்னது யாரு... First தாரிகா yum செல்லமா yum அவங்க ரெண்டு peroda ah love purinjikala... இப்போ அவங்க ரெண்டு kita இருந்தும் love ethir paakaranga அது அவ்வளவு sikiram rendu perukum kadaikaathu poolaye.... Paakalam enna nadaka pooguthunu... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
செல்லம்மா அறியாம செஞ்ச தப்பு இப்போ அவளையே துரத்துதே..
அஜய்யோட மொத்த கனவையும் அழிச்சு இப்போ வெறுப்புல அவன் கோவம் எல்லை மீறுற அளவு போய்ட்டிருக்கே😥😥

ஆனா வாணி சிஸ்.. பிளீஸ் நோ பேட் வேர்ட்ஸ்😔
அதை அவாய்ட் செஞ்சிருங்களேன்..

எனக்கென்னமோ தாரிகாகூட குமார் விளையாடிப்பாக்குறான்னு நெனைக்கறேன்..
போக போக உண்மை என்னன்னு பாக்கறேன்😁😁😁
 

Muthulu

Member
Semma ud sis... Chellama inimey avanga v2 ponna vaala porala... Semma... Mithran parava illa... Enatha avala pidikala naalu avalukaga yosikiran... Ava avaloda suyatha elantha evlo kqsta paduvanu solran... Now, little bit I like u mithran... Aana Ajay chellama senja thappa kuthi kaata aarambichutan... Ava udambuku mudiyama irunthapa kaatuna paasatha ipa kaata mudiyala... Avanu paavam thana... 7yrs avalala jail la irunthurukane.... Antha Vali aara konjam time aagum... Kumar ena pa Periya aala irupan paatha pune aagitana... Ini Tharu ena Panna pora... Illa Kumar villayadurana... Eagerly waiting for your next ud sis...
 
Top