All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை.... டாலு...! நடந்த இவர்களின் திடீர் கல்யாணம்...அதன் பிறகான அவர்களது மணவாழ்க்கை எல்லாமே அவசரகதியில் அள்ளித்தெளித்த நீர்க கோலமாய் ....கலைந்து போனதற்கு இருவருமே பொறுப்பு....!! கல்யாணம் என்ற ஆயிரங்காலத்து பயிரை.... இப்படியா... நடத்துவது....அவள் தான் பிடிவாதம் பிடித்தால்.... இவனும் அவள் சொன்ன எல்லாவற்றையும் கேட்டு....
எதைப்பற்றியும் ஆராயாமல் நடந்து கொண்டது.... பைத்தியக்காரத்தனம்..!! இருவருக்குமே... வாழ்க்கையை பற்றிய புரிதலோ.... சிந்தித்து செயல்படும் தெளிவோ.... அறவே யில்லை அது தான் இவர்கள் இதுவரை அனுபவித்த அத்தனை துயக்ருக்கும் காரணம்....!! அப்பா வரும்வரை... அவனிடம் காதலில் உருகியவள்.... அவனை ஒரு போதும்.... பிரிய இயலாதவள் இன்று எப்படி அச்சுவை.... பிரியதுணிந்தாளாம்...!!! அப்படியானால் இவள் அவன் மீது கொண்டிருந்த காதல் வெறும் பருவக்கவர்ச்சியா....!!! இனி என்னாகும் அச்சுவோட நிலை... மனைவியின் மற்றொரு முகத்தை அவன் அறிய முற்படும் போது அவனால் எப்படி அதை தாங்கிக் கொள்ள இயலும்....!!! அருமையாக... உணர்வுகளை துல்லியமாக உணர்த்திய உன் எழுத்தாற்றலை கண்டு வியந்து ....போகிறேன் டாலு.... சான்ஸேயில்ல .... அருமையான எழுத்துநடை.... செம்ம😍😍😍😍😘😘😘
thank u so much dalu ka...
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஷ்வஜித் மீனுவின் காதலை சொன்ன விதம் அருமை சகோ

உணர்ச்சி....பயம்...காதல்...துரோகம் ஆகிய மீனுவின் நிலையை எடுத்து கொடுத்து விதம் சூப்பர் சகோ
😃😃😃😃
thank u sago
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai mam,

Very very nice and Emotional update mam. .....
Meenu and Lakshmi irruvarrukkum nadaintha sandaiyil Lakshmi irranthuvittar, Aennal Meenuvirku eppadi obortion annathu? ....
Itharku munthaiyae oru epiyil meenuvai ashva swimming poolil thallividuvaen appolluthu intha sambavathal thaen aval swim seiyamudiyammal thadumarinallo.....
Ashvavai kappatiryathu yar? ....
Waiting for ur nxt update mam. ..(y)
thank u sis...
wow..nenga swimming pool matter nyabagam vachirukarathulaye deep a kathai a padichirukinganu theriyuthu...

elathukum ans solren sis..thank u
 
Top