ஸ்ரீவாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u sisNice update baby
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank u sisNice update baby
thank u sisnice ud sis
இப்படி அவனை பற்றிய எந்த ஒரு விஷயமும் தெரிந்து கொள்ளாமல் தான் காதலித்தாள் மீனு சரி.... ஆனால் அதன் பிறகாவது அவனை பற்றி அறிய அவள் ஏன் முயற்சிக்க வில்லை....?? அவனுக்கு வேண்டுமானால் அவளது காதல் மட்டும் போதுமாயிருக்கலாம்... ஆனால் அவளின் குணமும் வளர்ந்த சூழலும் வேறல்லவா.... பிடிவாதமும்... ஆணவமும் அவள் உடன் பிறந்தவையாயிற்றே.... இன்று காதல் மயக்கத்தில் இதெல்லாம் பெரிதாக தெரியாமலிருந்தாலும்... அவனை பற்றிய விவரங்களை அவள் அறியும் போது இதே மனநிலையில் அவளது பக்குவமற்ற காதல் நிலைத்திருக்குமா...என்பதும் கேள்விகுறி தான்... அநேகமாக இது தான் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்பபுள்ளி என்று நினைக்கிறேன்..!!! தாலியுடன் வந்து இவன்முன் நிற்குமளவிற்கு என்ன பிரச்சினை அவளுக்கு...டாலு... கதையைஅழகாகொண்டு போற டாலு....