ஸ்ரீவாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u dalu ka..ஓஹோ... அப்போ இவளுக்காக... பாரின்.... போய் இங்க படிச்ச... எம்பிஏ வை திரும்பவும் படிக்கபோறானா.....???!என்னயிது காதலுக்காக..... எதைத்தான் செய்வது என்றில்லையா.... இவன் பைத்தியகாரனே தான்!!.... அந்த மீனுவுக்காகவா.... இதெல்லாம்....அவள்...சரியான கர்வி போல.... கண்மூடித்தனமான பாசமும்... அழிவுக்கே வழிவகுக்கும் என்பதும் உண்மை தான் போல...!! பெற்றவளையே எடுத்தெறிந்து மகள் பேசுவதை காதால் கேட்டபிறகும்....சங்கர்... அவளை கண்டிக்காமல்.... மனைவியை கண்டிப்பதும் தகப்பனை பார்த்து வளர்ந்த மீனு எப்படி அவளது தாயை மதிப்பாளாம்....!! மனைவியின் மீது காதலாக கசிந்துருகினால் மட்டும் போதுமா.... மற்றவர்களிடமும் ஏன் பெற்றபிள்ளைகளிடமும் அவளது மரியாதையை மீட்டுத்தருவதும்.... கணவனின் கடமைதானே.... !! பண்புபில்லாத பணத்தால் ஒரு பலனுமில்லை...நைஸ் எபி டாலு.... !! கவிதை அருமை டாலே...
hahaha ivan paithiyakaranthan....
sankar... avaroda intha character thapu than... ana avarai matha mudiyathu...
parpom ka enna ka nadakumnu..
thank u