All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Chitra Balaji

Bronze Winner
Ethallam aniyayam solitan mam... அச்சு kum மீனா vukum என்ன ஆச்சி னு sollama flash back pooita நியாயமா.... Super Super Super mam... Semma episode.... மீனா என்ன திமுரு pa avalluku.... Eppo appadiya opposite ah maari போய் irukaa.... Kaalam அனைத்தையும் maaththum vallamai udaiyathu இல்ல ah.... அச்சு paakama ah love ah semma.... Eagerly waiting for next episode...
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹோ... அப்போ இவளுக்காக... பாரின்.... போய் இங்க படிச்ச... எம்பிஏ வை திரும்பவும் படிக்கபோறானா.....???!என்னயிது காதலுக்காக..... எதைத்தான் செய்வது என்றில்லையா.... இவன் பைத்தியகாரனே தான்!!.... அந்த மீனுவுக்காகவா.... இதெல்லாம்....அவள்...சரியான கர்வி போல.... கண்மூடித்தனமான பாசமும்... அழிவுக்கே வழிவகுக்கும் என்பதும் உண்மை தான் போல...!! பெற்றவளையே எடுத்தெறிந்து மகள் பேசுவதை காதால் கேட்டபிறகும்....சங்கர்... அவளை கண்டிக்காமல்.... மனைவியை கண்டிப்பதும் தகப்பனை பார்த்து வளர்ந்த மீனு எப்படி அவளது தாயை மதிப்பாளாம்....!! மனைவியின் மீது காதலாக கசிந்துருகினால் மட்டும் போதுமா.... மற்றவர்களிடமும் ஏன் பெற்ற‌பிள்ளைகளிடமும் அவளது மரியாதையை மீட்டுத்தருவதும்.... கணவனின் கடமைதானே.... !! பண்புபில்லாத பணத்தால் ஒரு பலனுமில்லை...நைஸ் எபி டாலு.... !! கவிதை அருமை டாலே...👄👄👄👄👍👍👍😘😘😘😘
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethallam aniyayam solitan mam... அச்சு kum மீனா vukum என்ன ஆச்சி னு sollama flash back pooita நியாயமா.... Super Super Super mam... Semma episode.... மீனா என்ன திமுரு pa avalluku.... Eppo appadiya opposite ah maari போய் irukaa.... Kaalam அனைத்தையும் maaththum vallamai udaiyathu இல்ல ah.... அச்சு paakama ah love ah semma.... Eagerly waiting for next episode...
thank u sis... fb mudinchathum solren kandipa...
s s s ..kalamthan avalai mathum.. sikiram podaren sis
 
Top