All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Indhukarthik

Bronze Winner
Mam very nice ud mam....varshu ku innum avan kadal puriyala illa puiyatha mathri irukukala nu theriyala mam.....pavam rishi mam....waiting for next update mam....
 

Kaniramesh

Well-known member
Super da???... Rishi so sweet evlo luv varshu mela ava cal panathum evlo happya irunthan bt intha varshu ipadi pesi avana hurt panitale???... waitng fr him baby
 

தாமரை

தாமரை
ரிஷியின் எதிர் பார்ப்பு ..வர்ஷினியின் ரியாக்ஷன் மட்டும் தானா.??


அய்யோ பாவம்..நான் கூட முதல்ல..ஏமாந்திட்டேன்..

இப்போ மீராவின் நிலை என்ன!? அன்னையின் ஆசி வேண்டி நிற்கும் ரிஷிக்கு..அது..முழுமனதாக கிடைக்குமா?

கவிதைல குண்டு போடுறியே வாணி மா.வர்ஷினி..காதலை உணரும் நேரம்..காலம் கடந்து இருக்குமோன்னு..


பார்க்கலாம்..வெல்வது..இயற்கையா..அன்பா னு
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam...... வர்ஷினி eppadi solluvanganu ethir paakala..... Ha ha ha pavam rishi semma twist.... Very very interesting......
thank u so much sis... rishi pavamthan.. Varshu apidithan poka poka sari akiduva..Mam lam venam sis.. Vani ne solunga.. Nan small girl
 
Top