All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீனு என்ன தப்பு செயதான்னு தெரியலை.. தண்டனை என்னவோ..இருவருக்கும்...அஷுவும் ஒன்றும்..நிம்மதியாக இல்லை...அவன் காதலும்..மாறவில்லை


ரிஷியின் காதலுக்கு சோதனை வந்துருச்சு.. எப்படி மீண்டு...தன்னை நிரூபிக்க போறான்.. ஆவலுடன்....

தேங்க்ஸ் தாமரை அக்கா... தப்பு கொஞ்சம் பெருசுதான்... எல்லாம் சரியாகும்...
ரிஷி பெருசா அலட்டிக்க மாட்டான்... நாளைக்கு பாருங்க அவன் என்ன பண்றான்னு :love::love::love::love::love:
 

Lediya

Member
Wow welcome back sister :love:..Waiting eagerly for rishi and veera. Thanks sister social message i love the story track. Again welcome back
 
மிகவும் அருமையான பதிவு சகோ மித்துமா தலையை பக்கவாட்டில் ஆட்டனும் அல்லது மேலும் கீழும் ஆட்டனும் அப்படி இல்லாமல் நான்கு பக்கமும் ஆட்டினாள் ரூத்ரா மற்றும் குழம்பாது நாங்களும் குழம்புவோம் மித்து???
 

Chitra Balaji

Bronze Winner
Super story madam..... Different ah கதை கரு romba nalla Iruku.... Eppothan first time உங்க story padikiran..., nice...
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow welcome back sister :love:..Waiting eagerly for rishi and veera. Thanks sister social message i love the story track. Again welcome back
thank u so much sis... happy to see U.. inaiku ila nalaiku adutha ud kuduthudaren sis:love::love::love:
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ மித்துமா தலையை பக்கவாட்டில் ஆட்டனும் அல்லது மேலும் கீழும் ஆட்டனும் அப்படி இல்லாமல் நான்கு பக்கமும் ஆட்டினாள் ரூத்ரா மற்றும் குழம்பாது நாங்களும் குழம்புவோம் மித்து???
thank u so much sis.. hahahahaha mithu epauvume apdithana sis:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam...... வர்ஷினி eppadi solluvanganu ethir paakala..... Ha ha ha pavam rishi semma twist.... Very very interesting......
 
Top