All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Kirukalepandi

Active member
Excellent!!🥰🤩🤩.. வேற என்ன சொல்ல்றதுனே தெரியல... உங்க கதைய first time படிக்குறேன்.. எப்டி உங்க கதையை miss பண்ணேன் தெரியல.. 🤔... Any way.. ரகசியமாய்🤭😳!.. எபி 1 ருந்து last வரைக்கும் ரகசியத்தை maintain பண்ணி கதை நகர்த்தணுனா.. எவ்ளோ யோசிருப்பிங்க 🤔🤔🤔.. Usually, flashback skip பண்ன்னுருவேன்.. இந்த கதையில எப்போ வருண் க்கு ஞாபகம் வரும்னு எதிர்பார்த்துட்டு ருந்தேன்.... செம்ம feel..😍☺️. எதுவுமே வல வல னு இல்லாம, bore அடிகாம, சில விஷயங்கள் தெளிவா சொல்றேன்னு என்னை குழப்பமா 😜ரகசியங் களை ரகசியமா ரசிக்கிரமாரி எங்ககிட்ட குடுத்ததுக்கு வாழ்த்துக்கள்💐💐!! இந்தியா win பண்ணிருச்சு னு சொல்லும்போதல்லாம் அவ்வளவு happy யா இருந்தது... 😊😊. last epi காக wait panren.. (Hope எல்லா ரகசியங்களும் solitinganu😜😉🤩)... வருண், பிரியன், அன்றில், துவண்யா, விருஷா... மாலதி, இமையவர்மன்.. எல்லோருக்கும் 🥰🤗🤗... 👌👌👌 💯💯..
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!


குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,



ரகசியமாய்!!! இறுதி அத்தியாயம் இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-492703




உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...




 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent!!🥰🤩🤩.. வேற என்ன சொல்ல்றதுனே தெரியல... உங்க கதைய first time படிக்குறேன்.. எப்டி உங்க கதையை miss பண்ணேன் தெரியல.. 🤔... Any way.. ரகசியமாய்🤭😳!.. எபி 1 ருந்து last வரைக்கும் ரகசியத்தை maintain பண்ணி கதை நகர்த்தணுனா.. எவ்ளோ யோசிருப்பிங்க 🤔🤔🤔.. Usually, flashback skip பண்ன்னுருவேன்.. இந்த கதையில எப்போ வருண் க்கு ஞாபகம் வரும்னு எதிர்பார்த்துட்டு ருந்தேன்.... செம்ம feel..😍☺. எதுவுமே வல வல னு இல்லாம, bore அடிகாம, சில விஷயங்கள் தெளிவா சொல்றேன்னு என்னை குழப்பமா 😜ரகசியங் களை ரகசியமா ரசிக்கிரமாரி எங்ககிட்ட குடுத்ததுக்கு வாழ்த்துக்கள்💐💐!! இந்தியா win பண்ணிருச்சு னு சொல்லும்போதல்லாம் அவ்வளவு happy யா இருந்தது... 😊😊. last epi காக wait panren.. (Hope எல்லா ரகசியங்களும் solitinganu😜😉🤩)... வருண், பிரியன், அன்றில், துவண்யா, விருஷா... மாலதி, இமையவர்மன்.. எல்லோருக்கும் 🥰🤗🤗... 👌👌👌💯💯..

thank u so much dear....

innaiku last episode post pannitu vanthu partha unga cmd... super... orning happy ya day start agi eruku...

🤩🤩 🤩🤩 🤩🤩 🤩🤩 🤩🤩
 
Nice story with Nice Ending Sreenitha.... Andril vazhama Ellar manusulayum Vazhunthu irukka. Ennavo theriyala, Dhuvana vida, Andril than Varunukku inaiya theriyara.... Varunin kadhal Aarpattam endral Priyanin ❤ Amaithi... Andril nijame Devathsi than... Anjali, Andrilanathu romba Sari... Viru, Oru Kadhal theeviravadi + Avasarakudukkai.... Oru Nattu Desiya Patrodu serntha Love Story... Congrats Sreenitha....
 

Priya Nila

Well-known member
.....Most excellent 👏👏👏.💐💐💐....such a wonderful theme and the way u moved on to the whole story.💐💐💐....Way of writing is nice .🥰🥰🥰...Really I enjoyed well throughout the this journey of "Ragasiyamai"..💐💐🍫🍫🥰🥰..Most of the moment I'm filled with full of expectations and emotions....Waiting for the next eagerly....😍😍💐💐🍫🍫🥰🥰..All the best 😍💐🍫
 

Chitra Balaji

Bronze Winner
ரொம்ப ரொம்ப arumai ah story...... அன்றில் charater ah semma ah கொடுத்து இருந்திங்க maa chance ah இல்ல.... Enna மாறி ஒரு charater la.... வருண் kaaga..... நாட்டுகாக ava உயிர் yum ava உயிருக்கும் mela naa thayum கொடுத்து இருக்கா...... Namba நாட்டு kaaga எதனை ethanai பேர் avanga உயிரை கொடுத்து நாட்டை kaapaathitaanga ஆனா இங்க irukaravanga avanga avanga சுயநலத்துக்காக enna enna அநியாயம் akkaramam பண்றாங்க maa..... வருண்... ப்ரியன்.. Dhuvanya மூணு peroda charaters yum semma semma.... Athuyum malathi.. Imayavarman charater yum super.... அருமை ah story semma கொடுத்து இருந்திங்க..... All the very best maa..... Sikiram next story oda வாங்க
 

vijirsn1965

Bronze Winner
wow excellent superb innumennavellam solla entru theriyavillai story romba arumai semmaiyaai irunthathu antrilin kaadhal mattum aval sollaamal ragachiyamaai poivittathu antril oru dhevathai pen anjaliku antril peyar vaithu aval kaadhaluiku niyaayam seithu vittaan varun romba romba arputhamaana kadhai ungal adutha story yai aavaludan ethir paarkirean very very nice mam(viji)
 
Top