All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Suvitha

Active member
ஹாய் ஸ்ரீநிதா,
தங்களின் "என்னுள்ளே ஒரு மின்னல்" அருமையான கதை.
கதை முழுவதுமே ஒரு கனமான சூழலில் தான் பயணம் செய்தது. சில நேரங்களில் அப்படியே மனம் கனத்துப்போனது என்னவோ உண்மை. பொதுவாக இந்த மாதிரி கதைகள் படிக்கும் போது கதையின் போக்கோடு நம்மை கட்டியிழுத்துச் செல்வது ஆசிரியரின் எழுத்தாக மட்டுமே இருக்கும். உங்கள் எழுத்தும் அந்த வேலையை திறம்பட செய்தது.

ஒரு மருத்துவனாகவும், தகப்பனாகவும் தன் குழந்தைகளை தாங்கிய அந்த தாயுமானவனை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது.
கதையின் எல்லா கதாபாத்திரங்களுமே மனதில் நின்று போனார்கள்.

இந்த அருமையான கதையை வாசிக்க சொன்ன @Chitrasaraswathi சித்ரா ம்மா க்கு நன்றி. இல்லையென்றால் மிஸ் பண்ணியிருப்பேன்.
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heavy concept but handled very well... Mithran starting la irundhu score pannadha poorani yum chandranum adichi thookitanga... Congrats on completion.


Thank u so much dear... Thnaks a lot .. chandran romba konja scene athu than parthu parthu vatchenn... So happy to hear this❣️❣️❣️❣️
 
Top