All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உள்ளேன் அம்மா..ஆனா லீவ் நெஸ்ட் வீக் முழுக்க
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பேசப்போறது கணங்கள் கனமாய் கரைவதேனோ கதையை பத்தி:love::love::love:

என் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை.ஒரு பெண் யோசிக்காம பருவக்கோளாறு ல எடுத்த ஒரு தவறான முடிவால அவ வாழ்க்கையே திசை மாறி போய் விட்டதுனு ஸ்ரீமா தத்ரூபமா சொல்லிருப்பாங்க.நான் முதல ரெண்டு பேஜ் படிச்சிட்டு இந்த கதைல ஒரு கணவன் தன்னோட மனைவியை போய் இப்படி மத்தவங்களுக்கு காட்சிப்பொருளாக்கனும்னு நினைக்கிறானே என்ன இப்படி இருக்குனு படிக்காம விட்டுட்டேன்.அப்பறம் தான் சரி என்ன தான் இருக்குனு படிச்சுப் பார்க்க எடுத்தப்போ இப்படி கூட ஒரு புருஷன் கேவலமா இருக்கானானு கோவமா வந்துச்சு.மகிழ்வதனி அவளோட கஷ்டத்தை சொல்லி மாளாது ..படிக்கிற வயசுல தவறான ஒருத்தன காதலிச்சிட்டு அவ பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை.ஆனால் அவ போன ஜென்மத்துல பண்ண புண்ணியம் மாதிரி அவள காப்பாத்த வந்தான் கனிகீதன் ..எல்லா பெண்களுக்கும் எப்படி ஒரு கணவன் கிடைக்கனும்னு கனவு கண்டிருப்பாங்களோ அதுக்கு உருவம் கொடுத்தா என்னை பொருத்த வரைக்கும் அது கனிகீதன் மாதிரி தான் இருக்கும்.என் மனதை தொட்ட கதை கணங்கள் கனமாய் கரைவதேனோ!!!!:love::love::love:
 

Sivagamipriya

Active member
தானே சென்று தீயில் விழுந்த பட்டாம்பூச்சி அவள்....

அவளை தீயிலிருந்து மீட்டு பசுமையான சோலையில் சுதந்திரமாக பறக்க விட்டவன்....

எத்தனை நாயகர்கள் இருந்தாலும், இனி வந்தாலும் இவனுக்கு நிகர் இவனே...உடலால் அல்ல உள்ளத்தால்....
இவன் யாரென்று தெரிகிறதா??????
Vishnu bharath ah
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் இப்போ ஸ்ரீ மா ஸ்டோரி பத்திதான் சொல்லவந்துள்ளேன்,எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.

தன் அண்ணனுக்கு நடந்த விரும்பத்தகாத செயல்களால் பெண் இனத்தையே வெறுக்கும் நாயகன்.பெண்கள் படுக்கையை பகிர்வதுக்கு மட்டும் தான் என நினைத்து அதுபோலவே வாழ்பவன்.நாயகியும் அதே கண்ணோட்டத்தில் பார்த்து பிறகு அவளின் தூய உள்ளதால் கவர பட்டு,அவளை உயிராய் விரும்புவான்.ஒரு கட்டத்தில் அவனுடைய பழைய வாழ்க்கை முறையை நாயகி அறிந்து அவனை வெறுத்து பிரிய முற்படுவாள்.பிறகு நாயகன் அவள் மனதிலுள்ள தன் மீதான காதலை மீட்டு இருவரும் எப்படி இணைவார்கள் என்பதே கதை.இதில் நாயகனின் பாட்டி என்னை கவர்ந்தவர்களில் ஒருவர்.
tamil and surya...
 
Top