Jadejavid
Writer'ZAKI'
ரொம்ப ரொம்ப நன்றி SisWow வெரி நைஸ் ஸ்டோரி மாயா உடைய குறும்புத்தனம் செம . இதுல ரொம்ப பிடிச்சது ரூஹி மாயாவை ஏர்போர்ட்ல பார்த்து லவ் பண்ண ட்விஸ்ட்❤. மாயா உடைய அடையாளத்தை மறைச்சிட்டு வந்துபெங்களூர்ல இருந்தது . பழசெல்லாம் ஞாபகம் வந்ததும் அழகாய் திட்டம் போட்டு சர்வா வா ஜெயில்ல போட்டது செம. தரு கீர்த்தி லவ்லி, போண்டா சின்ன வயசுல இருந்தே பாப்பியா லவ் பண்ணது அது பாபி கிட்ட பேஸ்புக்ல ஃபேக் ஐடிய யூஸ் பண்ணது. பாபி அதை தெரிஞ்ச போண்டாவை உசுப்பேற்றியது செம... சஞ்சய் அலைஸ் செம சஞ்சய் உடைய தங்கச்சிமா சூப்பர் சஞ்சய் மெழுகு பொம்மையை என்ற அழைப்பு செம. ரூஹி உடைய ஆசையா மாயா நிறைவேற்றுவது அழகு. மொத்தத்தில் ரொம்ப அழகான கதை நிறைவான முடிவு வாழ்த்துக்கள்....