All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின்'காதல்போதையடா நீ எனக்கு..' கருத்துத்திரி

Wow வெரி நைஸ் ஸ்டோரி மாயா உடைய குறும்புத்தனம் செம . இதுல ரொம்ப பிடிச்சது ரூஹி மாயாவை ஏர்போர்ட்ல பார்த்து லவ் பண்ண ட்விஸ்ட்❤. மாயா உடைய அடையாளத்தை மறைச்சிட்டு வந்துபெங்களூர்ல இருந்தது . பழசெல்லாம் ஞாபகம் வந்ததும் அழகாய் திட்டம் போட்டு சர்வா வா ஜெயில்ல போட்டது செம. தரு கீர்த்தி லவ்லி, போண்டா சின்ன வயசுல இருந்தே பாப்பியா லவ் பண்ணது அது பாபி கிட்ட பேஸ்புக்ல ஃபேக் ஐடிய யூஸ் பண்ணது. பாபி அதை தெரிஞ்ச போண்டாவை உசுப்பேற்றியது செம... சஞ்சய் அலைஸ் செம சஞ்சய் உடைய தங்கச்சிமா சூப்பர் சஞ்சய் மெழுகு பொம்மையை என்ற அழைப்பு செம. ரூஹி உடைய ஆசையா மாயா நிறைவேற்றுவது அழகு. மொத்தத்தில் ரொம்ப அழகான கதை நிறைவான முடிவு வாழ்த்துக்கள்.... 🥰🥰🥰🥰👏👏👏👏👏
 
Vera level paa.. First of all congrats for your first story... Unmaiya first story mathiriye illa.. Romba alaga oru character kulla expression ahh katti irukinga.. Keep going sis
 

Kirukalepandi

Active member
அம்மாடி செம்ம story போ!!👏🥰... Aqua tofana பத்தி சொன்னதும் browse பண்ணி பார்த்தேன்.. Intresting😳🤭... இந்த கதையில், ஹீரோயின் அ ரொம்ப திமிரா காட்டமா ரொம்ப lovely girl/friend ஆவும் ஆளுமையவும் காட்டிருக்கீங்க.. அப்றம், 3ஜோடி யும் semma👌... ரோஹித்/மாயா love இப்டி ஒரு lover/பார்ட்னர் கிடைக்கணும் எல்லாரையும் ஏங்க வைக்கும்னு தோணுது..😍😊. தருணு/கீர்த்தி யும் romance பன்றேன்னு பண்ண அலப்பறைகள் and சஞ்சய் /அலைஸ் அதிரடி களும் 👌. 🤔 College days.. கொஞ்சம் slow va போனமாரி ஒரு feeling.. But loved that part🥰. Friends, மாயா ஓட சஸ்பென்ஸ் and ஐரா products nu நல்லா குடுத்துருக்கீங்க👍.. மாயா chanceless...இப்டி ஒரு character irukkuma nu kkoda யோசிச்சேன்🤩🤩. கதை ரொம்ப ரொம்ப நல்லருந்தது!!🤩🤩.. வாழ்த்துக்கள்!💐
 

ilakkiyamani

Bronze Winner
முன்று ஜோடிகளும்மே அருமை, எந்த ஒரு விஷயத்திலும், நல்லது கெட்டதை பிரித்துணுர்ந்து ,அதிலுள்ள நல்லவற்றை மடடும் எடுத்துக்கொள்ள வேண்டும்,என்பது அருமை சகோ,aqua tafona vai பற்றி கூகுல் ஆண்டவரிடம் ஆராய்ந்த்து அறிந்த விஷயம் அருமை:oops::unsure::oops: கதை நன்றாக இருந்தது ஷகி சகோ :love:😍👌
 

Jadejavid

Writer'ZAKI'
Super super superooo superuuu🥰
Vera level paa.. First of all congrats for your first story... Unmaiya first story mathiriye illa.. Romba alaga oru character kulla expression ahh katti irukinga.. Keep going sis
Superb story sister, all three couples are too cute, enjoyed the story well.
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவு சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
ரொம்ப ரொம்ப நன்றிம்மா😍😍
 
Top