Malathi kuppusamy
Active member
Oru teaser podunga pls ranjan vetchu pls dr
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Really touching epi Dr ranjan kita sola kudathu nu solra but avanuku therium ah yellam ah but yena tha irunthalum ranjan malar ah manika konjam kastam than but kandipa avaludaya kastatha thanudaya kastama papan Athai ponu vera so kandipa ine ranju darling yena pana poran nu pakalam.
Oru teaser podunga pls ranjan vetchu pls dr
Athu Ennaku அந்த charter கங்கா அம்மா ne pathinchidichi manasula ஏன் theriyalaதேங்க்ஸ் சித்ரா டியர்... கங்கா அம்மா இல்லை பானுமதி அம்மா.. எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த கேரக்டர்.. அவங்க சொந்த பையன் இறந்த சோகத்தைவிட மலரினியை எப்படி பாதுகாப்பது என்ற சோகமே அவங்க மனதில் இருக்கும்..
மலர் பொறுத்தவரை சூது வாது அறியாத உலகத்தை பற்றி தெரியாத நிலை.. அவளுக்கு நடந்ததையும் எடுத்து சொல்லி புரிய வைக்க யாரும் இல்லை.. அவளுக்கு இப்போ அவங்க அப்பா அம்மா குடுத்த பாசம் வேணும். அதை தவிர எதையும் யோசிக்க தெரியல.... ரஞ்சன் என்ன பண்ணுவான்.. கண்டிப்பா நெஸ்ட் எபிசொட் ல ரஞ்சனை மாஸ் ஆஹ் உள்ள இறக்கிடலாம் .
\Athu Ennaku அந்த charter கங்கா அம்மா ne pathinchidichi manasula ஏன் theriyala
Hai sis....super super paa today ud...oru valiya marukku enna nadanthathunnu terinji pochi eni ranjan than ellam clear pannanum waiting paa ranjan oda action na pakkaa
Nalla Vela banuma epdiyo kaapathitaanga malar aipo aachum malar Ku SREE moolama purunjuthe banu ma oda Nalla ennatha pathisethu oru Anna va thannoda kadamaiya Sariya senjitaaruranjukum IPO paathi unmai therinjiruchu ini surjitha Enna seyya poranmalar Mela kovam kuraiyum afinishing line romba alaga solirukangawaitingggggg sis adutha pathivirku