All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீநிதாவின் "என் கண்ணில் காதல் இல்லையோ!!!" - கருத்துத் திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
mam Epi super..Malarini pavam...
Mani,banuma va thappa ninaichuta...
Nama periyavanga athuku tha kanal kanpathum poi, kathaal ketpathum poi theera visaripathae mei nu solli irukanga...nama malar avasarapatu thappa ninaichuta....ok kalam pathil sollum..wait we will see

Thanks dear...
 
Chitra Balaji

Bronze Winner
அவள் கண்ணில் தான் கனவனின் வேதனை தேரியவில்லையோ.... Semma semma emotional episode..... கங்கா அம்மா சூப்பர் ல eppadi lam neriya peruku அமைவது illa.... இந்த மலர் என்ன loose ah ஏன் ranjan kita அவளும் solla maatangira... Sree ah yum solla vida maatangira.... Avan kita sonna தானே thariyum... Avan athuku ஏத்த maari athavathu பண்ணுவான்.... Eppo புதுசா இன்னொரு வில்லன் mulachitaan.... Eppo ranjan enna panna pooran தெரியல ah..... Nice going mam.... Super
 
தேங்க்ஸ் சித்ரா டியர்... கங்கா அம்மா இல்லை பானுமதி அம்மா.. எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த கேரக்டர்.. அவங்க சொந்த பையன் இறந்த சோகத்தைவிட மலரினியை எப்படி பாதுகாப்பது என்ற சோகமே அவங்க மனதில் இருக்கும்..

மலர் பொறுத்தவரை சூது வாது அறியாத உலகத்தை பற்றி தெரியாத நிலை.. அவளுக்கு நடந்ததையும் எடுத்து சொல்லி புரிய வைக்க யாரும் இல்லை.. அவளுக்கு இப்போ அவங்க அப்பா அம்மா குடுத்த பாசம் வேணும். அதை தவிர எதையும் யோசிக்க தெரியல.... ரஞ்சன் என்ன பண்ணுவான்.. கண்டிப்பா நெஸ்ட் எபிசொட் ல ரஞ்சனை மாஸ் ஆஹ் உள்ள இறக்கிடலாம் .
 
Malathi kuppusamy

Active member
Really touching epi Dr ranjan kita sola kudathu nu solra but avanuku therium ah yellam ah but yena tha irunthalum ranjan malar ah manika konjam kastam than but kandipa avaludaya kastatha thanudaya kastama papan Athai ponu vera so kandipa ine ranju darling yena pana poran nu pakalam.
 
Top