கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 47)
அது சரி, அவ கோபமா இருந்தாலும் அவன் தான் ஸூவீட் பணிஷ்மென்ட் கொடுப்பானாம், அவன் கோபமா இருந்தாலும் அதே தான் ஃபாலோ பண்ணுவானாம். வாட் எ லாஜிக் யா. மேஜிக் இல்லா லாஜிக்.
உண்மை தானே..! அவ காயப்பட்டுடக் கூடாதுன்னு நினைச்சு நினைச்சே இவன் ரணப்பட்டு நிக்குறான்...
பாவம் பய புள்ளை..!
ஆங்... இது பாயிண்ட். எந்த குழந்தையை வைச்சு அவனை அவ பக்கம் இழுத்தாளோ...
இப்ப அதே குழந்தையை
டார்கெட் பண்ணி அவ கூட வாழறதை நிரந்தரமாக்கிடணும்
சூப்பர்..!
அதே தான், யாருக்கு வேணும் அவளோட சம்மதம்...? அவளோட சம்மதம் இல்லாமலே இனி சம்பந்தம் வைச்சுக்கப் போறான். மயிலே, மயிலேன்னா இறகு தராது, அடாவடியா பிடிச்சிழுத்தா தான்
கிடைக்கும்ன்னா, அதையே
ஃபாலோஅப் பண்ண வேண்டியது தான்.
ஆக மொத்தம், இவ தன்னைப்போல ஒரு முட்டாள், அறிவிலி சக்திக்கு வேணாம், வேணாம்ன்னு சொல்லி சொல்லியே, திரும்ப திரும்ப அதை முட்டாள்தனமாத்தான்
நடந்துக்குறா. பாருங்களேன்
இப்பக்கூட சக்தி எப்படி அந்த கப்பலுக்கு வந்தான்னு யோசிக்கவே இல்லை.
அம்புட்டு புத்திச்சாலி நம்ம சக்தியோட ஆளு. அவளோட புத்தியை கொண்டுப்போய்
மியூசியத்துலத்தான் வைக்கணும்.
நீ ஆடு ராஜா... ஆடு...! நீ ஆடணும்ன்னு முடிவெடுத்துட்ட,..
அப்புறமென்ன.. இந்த சக்குவை சுருட்டி, மடக்கி அப்படியே உன் கை வளைவுக்குள்ள கொண்டு வந்து, கிடுக்கிப்புடி போட்டு அப்படியே தக்க வைச்சிடு.
CRVS (or) CRVS 2797