ஶ்ரீகலா
Administrator
நன்றி தாமரைஸ்ரீ மா.. எபிக்கு எபி.. ராம் பாசம்.. கூடிட்டே போகுதே.. என்ன செய்வேன் ஆத்மி நிச்சயத்தை அவன் எதிர் கொள்ளும் விதமும், அடுத்து அமர் சொத்துக்களை கொடுத்தும் அவனின் உணர்வும், குழந்தை போல படுத்தும் ஆத்மியிடம் புரிய வைக்க நினைப்பதும்.. ஹைய்யோ.. செம்ம செம்ம..
ஆத்மி ஒரு நேரம் மெச்சூர்டா யோசிக்கிறா, பல நேரம், சிறு பிள்ளை போல.. க்யூட்.. தத்தி இதுக்கு ஏதோ செல்லமான,வில்லங்கமான விளக்கம், ராம் கிட்ட இருக்குன்னு என்.. ஏழாம் அறிவு ஜொள்ளுது ஸ்ரீ மா
என்னாது.. அமர் தான் ராம் அனாதையானதுக்கு காரணமா
இந்தப்பக்கம் நிர்மலா, அரவிந்தன் வேற, ராமின் ஆதிமூலம், (ராகவேந்தர்) பற்றி.. தெரிஞ்சவங்களா இருககாங்க, அவங்க தான் அவனோட எதிரிகள் போல , இங்கே அமரை செல்லம் போஸ்ட்ல வச்சே ஒற்றே காரணத்துக்காக, அதையும், அவன் மேலேயே போட்டுக்க வைக்கறீங்க.
"நான் தான் ஜாரி, எல்லா ஜாரியும்..என்னால தான் ஆச்சு.."ன்னு தேவர் மகன் ரேவதி போல புலம்ப விடுறீங்களே..
அடுத்த எபில்ல, ராம் ஆக்ஷ்ன்ஸ் படிக்க.. ஆவலாக வெயிட்டிங்.
ஹா ஹா அவள் உண்மையில் தத்தி தான்... அதான் திட்டுகிறான். ஹா ஹா இந்த கதைக்கும் அமர் தான் என்னோட செல்லம்.