All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
இந்த maari கொடுமை paduthuraane avala.... பணம் பணம் nu ஏன் இந்த maari எல்லாம் பண்றான்.... சொத்து ezhuthi vechaane அமர் அதுல எதாவது சிக்கல் இருந்தா என்ன பண்ணவான்...... Avala kattikita மட்டும் சொத்து avan kai ku vanthuduma..... Ava கொஞ்சம் thelinji திருப்பி yum avalodaya weekness therinji பயம் puduthittu poitaan paavi..... Ava அம்மா va vechi..... Eppadi எல்லாம் cornor பண்றான்..... இவளும் thariyama thanambikkai oda ethirithu நிக்க maatengira ஏன் இப்படி இருக்கா..... அஞ்சலி ku சுத்தமா இஷ்டம் இல்ல avana கல்யாணம் panrathuku..... அமர் kita மட்டுமாவது விஷயத்தை sollamal ava.... Enna aaga pooguthoo... Enna panna poraalo.... Ava இந்த maari irukarathu naala தானே இந்த maari ஆட்டி veikiraan.... Enna aaga pooguthoo.....super Super mam... Semma semma episode
நன்றி சித்ரா :)
இனி என்ன நடக்கும்ன்னு பொறுத்திருந்து பாருங்க....
 
ஶ்ரீகலா

Administrator
இவனை😡 ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ணுற🙄 பணம் பணம் பணம்ங்கிற, ஆனால் உண்மை காரணம் ஏதாவது இருககுமோ🤔

சூப்பர் யூடி ஸ்ரீமா🤩🤩😍😍
நன்றி கிருநிஷா :)
ஹா ஹா பூச்சாண்டிய பயப்படாம படிக்கிறீங்களே 😝😝😝
 
தாமரை

தாமரை
நன்றி தாமரை :)
ஹா ஹ வாங்க, வாங்க... நீங்க சொன்ன மாதிரி அப்பாவி தானோ 😝😝😝 அவன் எந்த வயதில் அமரிடம் வந்தான்னு இன்னும் சொல்லலை... அவனுக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம்ன்னு சொல்லியிருக்கேன். லீனா மூலம் ஆத்மிகா தைரியம் சொல்லியிருக்கேன். கடைசி சொன்னது நடக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கணும் 😌😌😌
ஓ.. அவன் எப்போ வந்தா என்ன, அப்போத்தில இருந்தே, தன் கவனம்.. அன்பு.. அவ மேல.. ஆத்மி அவனுக்குன்னு கன்ஃபர்ம் பண்ணிருப்பான்.😁

ஹி ஹி.. பேபி பேபின்னு கெஞ்ச விடலைன்னா.. அவ எப்படி ஸ்ரீமா ஹீரோயினாவா!?!?!☺☺☺☺☺

ம் ஒக்கே ஒக்க கேள்வி.. இந்தக் கதைல யார் உங்கச் செல்லம்???🤭🤭🤭🤭🤭🤭
 
ஹா ஹா அவள் தான் அவனை பேபி பேபின்னு கொஞ்சணும். அவன் ஸ்ட்ராங் தான்... செல்லம் எப்போதுமே நம்ம அமர் தான் 🤭🤭🤭😉😉😉
 
தாமரை

தாமரை
ஹா ஹா அவள் தான் அவனை பேபி பேபின்னு கொஞ்சணும். அவன் ஸ்ட்ராங் தான்... செல்லம் எப்போதுமே நம்ம அமர் தான் 🤭🤭🤭😉😉😉
ஹி ஹி.. ஆத்மி.. பேபி.. பேபி கொஞ்சனுமா.. ஆஹா..
Paka Thana Pora Intha Kali Oda Aatatha Ringtone Download | MobCup

என்னாஆஆதூஊஊஊ.. அமர்.. நல்லவன்.. அதுக்காக.. செகண்ட் பார்ட்லயும் அவன் தான் செல்லமா.. அவ்.. அமர்.. 🤧🤧🤧🤕🤕🤕🤕🤕🥲🥲🥲🥲🥲

ஒரு சேஞ்சுக்கு.. ரன்வீரை.. செல்லமா வச்சுக்கங்களேன் ஸ்ரீமா..
😉😉😉😉
 
அருமை 👌👌👌,ஆத்மியின் மன திடத்தயை ராம்
அவள் அம்மா நிலைமையை சொல்லி உடைத்து விடுகிறா, இனி என்ன செய்ய போகிறாளோ
 
நன்றி அம்மு :)
ரொம்ப நாளாச்சு உங்களை இங்கே பார்த்து... எப்படியிருக்கீங்க? ரெண்டு பேரும் யோசிக்க ஆரம்பித்தால் கதை முடிஞ்சிருமே... சோ வெயிட் பண்ணுங்க...
இங்க தான் சுத்திட்டு இருக்கேன் கா
கமெண்ட்ஸ் பக்கமா தான் வரது இல்லை.....🙈🙈
 
ஶ்ரீகலா

Administrator
ஹி ஹி.. ஆத்மி.. பேபி.. பேபி கொஞ்சனுமா.. ஆஹா..
Paka Thana Pora Intha Kali Oda Aatatha Ringtone Download | MobCup

என்னாஆஆதூஊஊஊ.. அமர்.. நல்லவன்.. அதுக்காக.. செகண்ட் பார்ட்லயும் அவன் தான் செல்லமா.. அவ்.. அமர்.. 🤧🤧🤧🤕🤕🤕🤕🤕🥲🥲🥲🥲🥲

ஒரு சேஞ்சுக்கு.. ரன்வீரை.. செல்லமா வச்சுக்கங்களேன் ஸ்ரீமா..
😉😉😉😉
ஹா ஹா ரன்வீர் பாவம்... அமர் தான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் 😜😜😜
 
Top