All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Sila pengal innum ippaditha irukkanga srima , athmiya nenacha romba kastama irukku😂😂😂

நன்றி அதிஷ்டா :)
அனுபவமே சிறந்த ஆசான்... அவள் அனுபவம் அவளை பக்குவப்படுத்தும்.
 

ஶ்ரீகலா

Administrator
அய்யோ இந்த ராம் ஏன் மேம் இப்படி இருக்கான் 😖😖.. எரிச்சலா வருது.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா இவனுக்கு 🤷‍♀️.. அமரோட தொழில் தான் அவனுடைய இலக்கு அப்படினா அவன்கிட்ட மோத வேண்டியது தானே!? ஆத்மியை ஏன் இப்படி தொல்லை பண்றான் 😏.. அதிலும் மட்டம் தட்டுறதை தாங்கிக்கவே முடியல.. அப்படியென்ன இவன் பெரிய ஹீரோ😒.. ப்ரஷர் ஏறிடும் போல 😷.. மண்புழுனு சொல்றான் எவ்வளவு திமிரு 😶.. ஆத்மி ஏன் மேம் இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவளா இருக்கா🙄.. எங்க தலைவியை ஏன் இப்படி கோளை மாதிரி காட்டுறீங்க 🥺🥺.. ஆத்மி சீறும் காட்சிக்கு வெயிட்டிங் மேம்.. இவனை நல்லா வைச்சு செய்யணும் 😤.. நல்லவன் அமருக்கே அத்தனை கஷ்டத்தைக் கொடுத்தீங்க.. இவனுக்கு ஆத்மியை சொகுசா கையில் கொடுத்துடாதீங்க 😑.. எந்த பணத்துக்காக ஆத்மியை இந்த பாடு படுத்துறானோ அந்த பணமும் இல்லாம ஆத்மியும் இல்லாம, அவளுடைய அன்புக்காக அவன் ஏங்கணும்.. எல்லாம் பண்ணிட்டு ஆத்மி கண்ணீரைக் கண்டதும் சார் மூட் அவுட் ஆகிடுவாரு.. எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுதாம் அவனுக்கு 😠

இந்த ஆத்மி ஏன் அவன் என்ன சொன்னாலும் அழுது தொலைக்கிறா 😏.. முதலில் அமர் கிட்ட சொன்னா அவன் ராமை இல்லாம பண்ணிடுவான். அப்புறம் எப்படி அஞ்சலிக்கு தெரியும் இந்த விஷயம்!? அஞ்சலிக்கு விஷயம் தெரியாமல் ஆத்மியை காப்பாற்ற முடியாத அளவுக்கு அமர் என்ன டம்மி பீஸா!? அவனுக்குத் தெரியாதா அஞ்சலியை எப்படி காப்பாத்தணும்னு.. அந்த லூசு சொல்றதை இந்த லூசு நம்புது 🤦‍♀️

நீங்க ஒரு எபியில் அவனை ரசிக்க வைக்கிற மாதிரி எழுதுறீங்க.. இன்னொரு எபியில் அவனைத் திட்ட வைக்கிற மாதிரி எழுதுறீங்க.. இப்போ நான் என்ன தான் பண்ணணும் 🤷‍♀️😒.. நான் இப்படி மாறி மாறி பேசிட்டு இருந்தா பார்க்கிற எல்லாரும் என்ன நினைப்பாங்க 🤣

நன்றி நிலா :)
ஹா ஹா ரொம்ப உக்கிரமா இருக்கீங்க போல 😉😉😉 அமர் அஞ்சலிக்கு சொல்லலைன்னா என்ன... ராமே போய் அவள் கிட்ட சொல்லிருவான். டெரர் பீஸ்... ஹா ஹா அவனை இப்படியே ரசிங்க... அப்போ தான் கதை முடியும் போது முழுசா உங்களை எல்லாம் ஆட்டுவிப்பான்... ராம் வார்த்தைகள் மட்டுமே ஷார்ப்... மற்றபடி நல்லவன் தான் 😁😁😁
 

ஶ்ரீகலா

Administrator
semma ud mam super yenge irunthu vanthu sernthaan intha ram athuvum amaridam azhagana avarkal kudumbaththai keduththuviduvan pola irukkirathe enna pazhiveri evarkalmel entru theriyavillai panam mattume avan ennam pola irukkirathu aathmikavai nantraaha aval amma udal nilai partri solli bhayamuruththukiraan eppai aathmi evanai nambinaal innum enna seiya pohiraanoo amar evanai muzhuvathum nambukiraan semma super arumaiyaana ud mam(viji)

நன்றி விஜி மா :)
 

ஶ்ரீகலா

Administrator
நான் ஹீரோ ஆர்மின்னு எனக்கே நினைவு படுத்தறது..
உங்க ஹீரோஸ் மட்டுமே ஸ்ரீமா..


வாவ்..ராம்😍😍😍😍😍😍😍

அவன் என்ன பண்ணாலும் ரசிக்கத் தோனுது.. தன் மனதை தானே புரியாத.. ஒரு அப்பாவி🥲🥲🥲 அவன்.

பத்து வயசுப் பையனா இருக்கும் போதே.. பணத்திற்காக நடிக்க ஆரண்பிச்சுட்டானா.. ஆத்மி ய.. அடைய நினைக்கறது அமரோட சொத்துக்களுக்காகவா😅😅😅😅😅 அய்யோ பாவம். ஏற்கனவே, அமர் அவனைத் தன் பையனாத்தான் நினைக்கிறான்.. இவன் அது புரியாம🤕🤕🤕🤕

இந்த எபி ரொம்ப ரொம்ப பிடிச்சது ஸ்ரீமா.

லீனா மூலமா நீங்க சொல்லியிருக்கும்.. வலியுறுத்தும் எண்ணம்.. வன்புணர்வு செய்ததால் ஒருத்தனை வாழ்க்கை துணையா ஏத்துக்க முடியாது.. என்றும் இணையாக ஆகவே முடியாதுன்னு அழுத்தமா சொல்லி ஆத்மி திடம் கொள்ளும் இடம்💪💖💪💖💪💖


ராம், தன்னவளை, தனக்காகவே தீக்குளிக்க வைத்தவன்.. ஆயினும் தனது ராஜ கடமைக்காக.. வனம் கடத்த ஆணையிட்டவன்..
பெயரோட.. வாசனை.. இவன் மீதும்..

ஆத்மி த்ரேதாயுக சீதையாக பொறுமை காப்பாளா..
கலியுக சீதையாக மாறி, ராமனை தண்டிப்பாளா..
இரண்டாவதுதான் நடக்கும் போலத் தோனுது.. தன்னுள் உறைந்து இருக்கும காதலை அறியாத ராம் தான் தீக்குளிக்கப் போறான்..

நன்றி தாமரை :)
ஹா ஹ வாங்க, வாங்க... நீங்க சொன்ன மாதிரி அப்பாவி தானோ 😝😝😝 அவன் எந்த வயதில் அமரிடம் வந்தான்னு இன்னும் சொல்லலை... அவனுக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம்ன்னு சொல்லியிருக்கேன். லீனா மூலம் ஆத்மிகா தைரியம் சொல்லியிருக்கேன். கடைசி சொன்னது நடக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கணும் 😌😌😌
 

ஶ்ரீகலா

Administrator
Yamma adhan onnume nadakkalaiye... Ne Sexual harassment victim level ku think pannittu irukke 🤣🤣🤣🤣

Amar oda antha advice semma... 👌👌👌 Love pannuriya nu kettappave enga aalu moonji minnichi la.... Appo ve solliukkalam la... 🤣🤣🤣 Aana epdiyum avan unakku kidaikka mattan... He is very expensive you know... 😝

Ram unakku ethiri un Ammu mattum illa... Amar baby yum tan.... 🤣🤣🤣🤣

நன்றி ஹன்சா :)
ஹா ஹா ரன்வீர் ஆல்வேஸ் ராக்ஸ் தான்... இன்னைக்கு எபியில் உங்காளு வருவான். போட்ரா அந்த வெடியை 😝😝😝
 

ஶ்ரீகலா

Administrator
மிகவும் அருமை சசி கா 😍😍
இந்த ராமை புரிஞ்சுக்க முடியல தான்......
ஆனாலும் இவனை வலிக்க வலிக்க யாரேனும் காயப்படுத்தி இருப்பாங்களோ னு தோணுது.....
இந்த ஆத்மியும் கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி மாட்டிகிட்டு இருக்காளே??

நன்றி அம்மு :)
ரொம்ப நாளாச்சு உங்களை இங்கே பார்த்து... எப்படியிருக்கீங்க? ரெண்டு பேரும் யோசிக்க ஆரம்பித்தால் கதை முடிஞ்சிருமே... சோ வெயிட் பண்ணுங்க...
 
Top