All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அழகாக மூவர் குதூகலிக்கும் ஒரு குடும்பத்தில் திருஷ்டி பொட்டு போல் அர்ஜூன்.. எங்கேயிருந்துடா வரீங்க எங்கள் ராமை கஷ்டப்படுத்தி நிம்மதி இல்லாமல் செய்ய??? ஏன் ஸ்ரீ மேம்???

அழகாக மூவரும் ஒன்றாக சாப்பிட்டு ராம் அவன் தங்கைக்கு ஆத்மி ஊட்டிவிடும் அழகை கண்டு ரசித்து இப்படி கண்ணுக்குள் காட்சியாய் இருக்கும் போது.. எப்படி வைத்தீர்கள் பாருங்க twistஐ.... தங்கை ஆத்மியை அண்ணி என்றழைத்து அவள் அண்ணனுக்கு ஆனந்த த்தை தர ஸ்வாதி ஆத்மியுடன் விளையாண்டு சந்தோஷ மிகுதியில் அவர்களின் அம்மாவை நினைவுப்படுத்தி அம்மா வேண்டும் என்க ராம் இதை கண்டு கண் கலங்கி என்ன பதில் சொல்லி தன் தங்கையை சமாதானப்படுத்த விழித்து நிற்க அவன் மனைவியாய் அவன் தங்கையை வேறுபுறம் திசை திருப்ப... ராம் மனதிலோ எல்லையற்ற நிம்மதி கனவு மெய்யானது குறித்து...

இத்தனை நாள் ஆத்மி வைத்து தான் ஏதோ செய்ய நினைத்த அர்ஜூன் ஸ்வாதி யை கண்டு ஏதோ பெரிதாக திட்டம் போடுகிறான்... ஏன் ஸ்ரீ மேம் எங்க ராம் எத்தனை நாள் தான் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்வான்? ஏதோ வச்சி செய்யறீங்க?? போங்க ஸ்ரீ மேம்? கவிதையில் இந்த அர்ஜூனை தந்திரம் செய்யும் பார்த்தசாரதி என்று சொல்லி எங்கள் வயிற்றில் புளியை கரைக்கறீங்க...

எதிர்பாராத பதிவு ஆர்ப்பாட்டமாய்.
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2

இனிய தோழி,

காதல் கொண்ட மனங்கள்

கானலாய் காத்திருக்க...

காதல் கொண்ட கணங்கள்

கனவாய் பூத்திருக்க...

தாய்மையின் உயிர்ப்பில்

தலைவனவன் சிலிர்க்க...

தங்கையின் தவிப்பில்

தமையனவன் விதிர்க்க...

வல்லவனுக்கு வல்லவனாய்

தேரேறி வந்த மகன்...

தலைவனவன் தீரத்தில்

சேர்ந்திட்ட பாதையில்

அவதார புருஷனாய்

பார்த்தனின் சாரதி என்றால்...

கீதை சொன்ன கண்ணனவன்

கீர்த்தி அது கண்டால்...

யுத்த தர்மம் காத்திட்ட

குயுக்தி வழி சென்றால்...

செங்கோல் ஏந்தியவன்

வேங்கட கிருஷ்ணனே!

கோதை அவள் நாயகனே!

ராமனின் அவதாரம்

சீதையின் வழி சென்றால்...

பார்த்தசாரதி அவதாரம்

பேதையின் வழி செல்லுமோ?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

ஶ்ரீகலா

Administrator

நன்றி சாந்தி :)
அர்ஜூனின் திட்டம் என்னவென்று இனி வரும் அப்டேட்களில் பார்க்கலாம்.
 
ஶ்ரீகலா

Administrator

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2

இனிய தோழி,

காதல் கொண்ட மனங்கள்

கானலாய் காத்திருக்க...

காதல் கொண்ட கணங்கள்

கனவாய் பூத்திருக்க...

தாய்மையின் உயிர்ப்பில்

தலைவனவன் சிலிர்க்க...

தங்கையின் தவிப்பில்

தமையனவன் விதிர்க்க...

வல்லவனுக்கு வல்லவனாய்

தேரேறி வந்த மகன்...

தலைவனவன் தீரத்தில்

சேர்ந்திட்ட பாதையில்

அவதார புருஷனாய்

பார்த்தனின் சாரதி என்றால்...

கீதை சொன்ன கண்ணனவன்

கீர்த்தி அது கண்டால்...

யுத்த தர்மம் காத்திட்ட

குயுக்தி வழி சென்றால்...

செங்கோல் ஏந்தியவன்

வேங்கட கிருஷ்ணனே!

கோதை அவள் நாயகனே!

ராமனின் அவதாரம்

சீதையின் வழி சென்றால்...

பார்த்தசாரதி அவதாரம்

பேதையின் வழி செல்லுமோ?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி

நன்றி செல்வி :)
அருமையான கவிதை… அழகு… பார்த்தசாரதி அவதாரம் பேதை வழி செல்லுமோ. அழகாய் சொன்னீங்க… அது தானே நியாயம், தர்மம்…
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2

இனிய தோழி,
தத்தை அவள் மொழியில்
தந்தை அவன் தெளிவில்
ஆத்மராகம் - அது
ஆத்மார்த்த ராகம்!

புதிதான பூங்காற்றில்
சதிராடும் புது வாழ்வில்
பார்த்த சாரதி...
பரமபதம் ஆடினால்...
அவதாரப் பெருமகன்
அதர்மம் ஜெயிக்க விடுவானோ!
அஹிம்சா விதியில் ஜெயிப்பானோ!

அவதார வெற்றியில்
ராமனும் கிருஷ்ணனும்
அரிதாரம் போட்டாலும்
அதர்மம் அழித்தல் நேர்மையே!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
கவிதை அருமை மா… அதர்மம் அழிந்து தர்மம் வென்றதா என்பதை கதையில் பார்க்கலாம்.
 
Kalai karthi

Well-known member
ஆத்மி ராம் ரூட் கிளீயர் . அர்ஜுன் நாடகம் ஆட சென்றாலும் ஸ்வாதி மனதில் இடம் பிடித்துடுவளோ கலா sis. ❤❤❤
 
vijirsn1965

Bronze Winner
Wow fantastic ud mam Ram thaaiyaha maari Swathy iku seivathai paarkum pothu kanneerthaan varukirathu Swathy periya pen aanapothu avan enna paadu pattu iruppaan avarkalai intha nilaiku aalaakkiyavarkalai ninaithu Ram kovapaduthu gyayame Aadhmika vuku ippo Ram peayaril madhippu varukirathu kandipa oru naal athu kaadhalaha kaniyum Ram yai thedi selvaal aanaal ippo avaluku avan kaadhalil nambikkai illai Amar innum correct enna nadanthathu enpathai Aadhmika edam sollavillai Ram Swathy in amma yean tharkolai seithu kondaar Ram Sandeep vishayaththai yean Aadhmika ku sollamal maraithaan enpathariku kodukum vilakkam arumai appavum Aadhmikavin uyirrai mattume mukkiyamaha paarkiraan thaan pazhiyai yeartru kolkiraan entha oru nilaiyilum Aadhmika ku support ah thaan irukkiraan yean Ram thannai vittu sentraan enpathil thaan Aadhmika avan meethu kovapadukiraal Ram ella unmaiyum solli Amaridam ella soththukalaium koduthu vittu sellum pothu Amar Aadhmikavai ,than sella magalai avanudan anuppi viduvaanaa Arjun Ram yai pazhi vaangum sandharpathirkaha kaaththu kondirunthaan Swathy moolam athu avanulu kidaththu vittathu avan oru aattam aada wait seithu kondirukkiraan nallavan pola nantraha nadikkiraan Swathy yai santhikka oru sandharpaththai uruvaakki kolla antha school partriya vivarankalai than thanthai moolam Ram ku theriya paduththukiraan Ram Arjun edam chikka pokiraana illai Arjun Swathy yin kuzhanthai thanaththil vegulithanaththil chikki avalodu kaikoorka pokiraana paarkalaam ud pramathamaaha irunthathu superb arumai mam viji
 
Top