All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Shali Gara

New member
ஶ்ரீமா அருமை. நினச்ச மாதிரி புருசன் பொண்டாட்டி போல தான் இருக்கு. ஆம்படையாள் பொம்மனாட்டி என்றேல்லாம் பேசுறாங்களே.

அகிலா தப்பான பாதைக்கு போக போற, பட்டு திருந்துவாளா?? இல்லை அபி காப்பாத்திடுவாளா???
 
ஸ்ரீமா நான் தான் லாஸ்ட்...அபியும் அதிரசமும் கணவன் மனைவியா..?க்யூட்டா இருக்கு அவங்க ரெண்டு பேரோட கான்வர்சேஷன்..அகி பாவம்..பிரச்சனைல மாட்டிக்க போறா..ஆனா அவ அத்தானும் அக்காவும் விட மாட்டாங்க.

அடுத்த எபி எப்போ டெய்லி எபி உண்டா...
 

Kalai karthi

Well-known member
அபி கியூட். தீரா வேடனாக இருக்கிறான். தேவனாக எப்போது மறுவானோ.சித்ரா வலையில் அகல்யா விழுந்து விடுவாளா? சுவாரஸ்யமாக போகுது கலா sis.
 

Indhumathy

Well-known member
😍😍😍😍
அபி சூப்பர்.. 👌 அந்திரன அசால்ட்டா சமாளிக்கிறா.. காதல்ல தடுமாறினாலும் அவளோட நிமிர்வு அழகு.. அவளோட "தீரா " வும் அழகு.. ❤️❤️❤️
தீராவோட possesiveness க்யூட்டா இருக்கு.. 🥰🥰 அவங்களோட சண்டை ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி இருக்கு.. 😍😍
அகிலா சும்மா இல்லாம வில்லங்கத்தை விலைக்கு வாங்கி இருக்கா.. சித்ரா என்ன பண்ண காத்திருக்காளோ..
 
Top