All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
வாவ் சூப்பர் தொடக்கம். அடேங்கப்பா என்னா ஒரு தில்லு.வாயாலேயே தவளை கெடுமாம். அது மாதிரி அந்திரனின் பழிவாங்கல். அபி அனுசரிப்பின் மறு உருவம்..🧐🧐🧐🤓🤓
 

vijirsn1965

Bronze Winner
Superb mam muthalil vegu naakkaluku piragu ungal kadhai avvalavu santhosam enakku enna mathiri unarthean entre theriyavillai Abiramivalli oru sathaarana manithaneyam mika oru pen than kudumbaththukaaka uzhaikiraal anbu panbu niraitha anaivarukkum uthavum gunam kashtam purintha naduththara varga pen Anthiran athiradiyaana aal periya panakkaaran thannai seendupavarkalai undu illai entru seithu vidukiraan Anthiran Abirami eruvarum eru veru dhuruvankal super aarambame vegu arumaiyaaka asaththalaaka kalakkalaka irukku mam arumai arumai viji
 

Thani

Well-known member
வாழ்த்துக்கள் சிஸ்💐
அபி பாவப்பட்ட ஜீவன் தான் ....இவள காக்க அந்திரன் தேவனா வருனா.??இல்லை வேடனா வருவானா..?பாப்போம்..?
தன்னை சீண்டியவர்களை தந்திரமா அழிக்கும் குணம் கொண்டவன் தான் .....யப்பா ..!என்ன மாதிரியான பழிவாங்கல்.
இருவத்தைந்து வருட திருமண வாழ்கை ..????என்ன வாழ்கை வாழ்ந்தாங்க ..???😡😡😡😡😡
சூப்பர் ❤️
 

Indhumathy

Well-known member
Super start sis ❤️💐
அந்திரன் தந்திரன் தான்.. இருபத்து ஐந்து வருட திருமண வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம பண்ணிட்டான்.. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த வழி தான்.. :eek:
அபி சரண் சூப்பர்.. பொறுப்பான பிள்ளைகள்.. அகிலாவை கொஞ்சம் கண்டிக்கலாம் அபி.. இவ்ளோ செல்லம் தேவையில்ல..
 
Top