All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
பத்மினி அம்மாவின் நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது. இரண்டு பிள்ளைகளையும் இப்படி இக்கட்டான நிலையில் விட்டு செல்கின்றாரே என்று சிறு வருத்தம் இருந்தது. ஆனால் அவர் நிலையில் இருந்து பார்க்கும் போது தான் அவரின் கஷ்டம் புரிந்தது. ராஜ் குமார் போன்றவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான்.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பல திருப்பு முனைகளை கொடுத்து இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என எண்ண வைத்த பதிவு...

அஞ்சலி ஏன் தன் உடல் நிலையைப் பற்றி மறைக்கிறாளோ? எதை என்றாலும் சமாளித்து கொள்வான் அமர்... ஆனால் அஞ்சலிக்கு ஏதாவது என்றால் அவனால் தாங்க முடியுமா? அவனுக்கும் அது மரணத்தின் வாயில் அல்லவா? மருத்துவமனைக்கு அவனை அழைத்து செல்லாத அஞ்சலி... இருவரும் யாருமில்லா தனிமையில் தந்தைக்கும் பெண் குழந்தைக்கும் உள்ள அழகான உறவைப் பற்றி பாட, குழந்தை பிறப்பிற்கு முன்பே தன் குழந்தையுடன் மனம் லயித்து விட்டான் அமர்.. இல்லை அதனால் தான் இதை பாடினாளோ? உணர்வுப்பூர்வமான வரிகள் நெஞ்சை அள்ளுகிறது... கர்ப்பிணி மனைவியை தனியே விட எந்த கணவனால் தான் முடியும்.. அஞ்சலிக்கு நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறான் இந்த அமர்... இது தான் விதியின் சதியோ?

மஹிமா இவள் பெண்ணா? இல்லை பேயா? பெண் இனத்திற்கே கலங்கம் இவள்... முன்பே இவளுக்கு தெரிந்துள்ளது அமர் ராம்குமார் மகன் அல்ல என்று... அமர் மஹிமா சட்ட அறிக்கை அனுப்பியதை அமர் அஞ்சலியிடம் பகிர்ந்து கொள்ள மதியுக மந்திரியாய் ஆலோசனை வழங்கினாள் அஞ்சலி அமரை அவன் அம்மாவிடம் விசாரிக்குமாறு... அருமை ஸ்ரீ மேம்...

ராம்குமார் இவனெல்லாம் மனித பிறவி தானா? தன் மனைவியையே.. அச்சோ! என்ன கொடுமை இது.. பத்மினி அவனை விட்டு பிரிந்த து தப்பே அல்ல...

பத்மினி கொடுத்த கடிதத்தால் மஹிமா தோல்வி அடைய.. இனிமேல் என்ன செய்ய போகிறாளோ அஞ்சலியை? இப்போதே எங்கள் மனம் கலங்குகிறது அடுத்த பதிவை நினைத்து...

ராம்குமாருக்கு தண்டனை கொடுத்து விட்ட அமர் மஹிமாவை விட்டது ஏன்?

நிறைய கேள்விகள் எங்கள் மனதில் பதிலை எதிர் நோக்கி...
 

vijirsn1965

Bronze Winner
amarin fb innum ganamaanathaaha irukkirathu paavam amar enna solla entru theriyavillai ethariku edaiyil anjali veru yetho than udal nalam partriya unmaiyai amaridamirunthu maraikiraal superb next udiku aaavaludan waiting mam(viji)
 

Hanza

Bronze Winner
Wow... இப்போ தான் கடைசி 5 எபியும் படிச்சி முடிச்சேன்.. அமர் அஞ்சலி காதல் 😍😍😍😍 ராஜ் குமாருக்கு இதை விட பெரிய தண்டனை கொடுத்திருக்கணும்.... மஹிமா இப்போ உயிரோட தான் இருக்காளா... அவ்வளவு நல்லதில்லையே...
 

Chitra Balaji

Bronze Winner
அந்த பேய் ah கல்யானம் panna kudaathu nu அவனும் avvallavo முயற்சி panniyum முடியாமல் தான் அவன் வாங்கின கடனுக்காக avala kalyanam panna வேண்டிய suzhnilai ku thalla pattu irukkaan...... அவல கல்யாணம் panra varaikum நல்லவன் ah தானே இருந்து இருக்கான்...... அந்த பேய் ஒன்னு நினைச்சி avana கல்யாணம் pannuchi ஆனா நடந்தது vera.....கடவுள் இருக்கான்...... Ithu எல்லாத்துக்கும் காரணம் அஞ்சலி....... Ava yosikaamal seitha thappu avanga rendu peroda வாழ்க்கை yum தான் அழிச்சு இருக்கு... இன்னுமும் சரி aagala........ அவன் தங்கச்சி ku எல்லா உண்மை யும் therinji அவன் அண்ணன் kita மனிப்பு kettu ava அம்மா kitayum poita...... இதுல எல்லாருமே ஒரு ஒரு வகைல பாதிக்க பட்டு இருக்காங்க.... Super Super mam.... Semma semma episode
 
Top