All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமிர்தா vum love 😍 panra..... Ava lover வெளிநாட்டு ku போய் irukkum பொது ivalluku கல்யாணம் panni vechitaanga..... Ava வாய் laye வர vechitaan..... Divorce வாங்கிட்டு avana viittu poida sollitaan... Super Super maa.... Semma episode
ஆமா சித்ரா மா அன்பு உங்களுக்கு நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 

JoRam

Active member
மாத்யுவும் ரொம்ப பாவம், மகரா நேசித்தை விட அவன் செய்த தப்பு என்ன ?? நல்ல உவமேயம், மலர் ஆற்று நீர். அமிர்தா அடுத்து இப்ப இதை யோசிச்த கல்யாணத்துக்கு முந்தி யோசிச்சு இருந்தா நல்லாயிருந்திருக்கும்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாத்யுவும் ரொம்ப பாவம், மகரா நேசித்தை விட அவன் செய்த தப்பு என்ன ?? நல்ல உவமேயம், மலர் ஆற்று நீர். அமிர்தா அடுத்து இப்ப இதை யோசிச்த கல்யாணத்துக்கு முந்தி யோசிச்சு இருந்தா நல்லாயிருந்திருக்கும்.
அவளுக்கு சின்ன வயசு அது மட்டும் இல்லாம அவ சொல்லறத கேக்கனுமுல்ல பேரண்ட்ஸ் கன்வின்ஸ் பண்ணுவாங்கல
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa....very emotional episode.... Semma la அவன் ava kuzhanthai ku தாயுமானவன் ah aaitaan... Avaluku thaan avanodaya வாழ்க்கை ah paazhaakuramo nu உறுத்தல்.... Avanala kuzhanthai ah paakkaamal irukka mudiyala kuzhanthai kum avana paakkaamal joram ye வந்துடுச்சி...
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Super Super maa....very emotional episode.... Semma la அவன் ava kuzhanthai ku தாயுமானவன் ah aaitaan... Avaluku thaan avanodaya வாழ்க்கை ah paazhaakuramo nu உறுத்தல்.... Avanala kuzhanthai ah paakkaamal irukka mudiyala kuzhanthai kum avana paakkaamal joram ye வந்துடுச்சி...
ஆமா சித்ரா மா இதுபோல நிபந்தனை யற்ற அன்பு கிடைக்கிறது கஷ்டம் ரொம்ப அழகாக சொல்லிட்டீக அன்பு உங்களுக்கு
 

Chitra Balaji

Bronze Winner
Semma semma.....ava அப்பா சொன்னது hundred percent correct enna porutha varaikum.... Mathew ah love 😍 panna aarambichitaala Super... இனிமேல் யாவது ava சந்தோஷமா இருக்கனும்... Mathew oda காத்திருப்பு avanodaya காதல் jaichidichi... Semma semma episode
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma.....ava அப்பா சொன்னது hundred percent correct enna porutha varaikum.... Mathew ah love 😍 panna aarambichitaala Super... இனிமேல் யாவது ava சந்தோஷமா இருக்கனும்... Mathew oda காத்திருப்பு avanodaya காதல் jaichidichi... Semma semma episode
நேசப் பொருண்மை அழியுமோ சித்ரா மா
ரொம்ப அழகான பகிர்வு அன்பு உங்களுக்கு சித்ராமா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very superb ud ma...raghu sir correct aha solitanga mam...
மகிழ்சி ரொம்ப அழகான பகிர்வு அன்பு உங்களுக்கு இந்து
 
Top