All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow woooww maa...... Semma semma ending romba arumai ah mudichitinga.... பின்னி yum paavam thaan neriya neriya annuppa vechi இருக்காங்க maa single parent ah ..... All the very best maa.... Eagerly waiting for second part...
மிக்க நன்றி சித்து மா.. 😍😍😍♥♥♥
 
Kirukalepandi

Active member
Nice கதை! அகீரன் family members,- துர்கா,அதிதி, அகிலன் and அகீரன் உட்பட எல்லாருமே செம chance இல்ல !! 🥰🥰. அப்றம், பின்னி அது அவங்க மனநிலை, ஆனா பின்னி கொஞ்சம் சீக்கிரம் மன்னிச்சுருக்கலாம் னு தோணுச்சு. அவங்க அவங்க point of view la ஒரே விஷயத்தை தான் திரும்ப திருப்ப சொன்னமாரி எனக்கு feel ஆச்சு. ( கதை முழுக்க அத வச்சு தான் ங்கற போது அதேயே repeat mode la வந்தமாரி இருக்கு. Ofcource, sila visayam ok- vaani ய முதல் முறை paarthathu, பின்னி தனியா manage பண்ண த பத்தி ஓகே.) But அப்றம் திரும்ப கேசவன், kupta nu vanthathu. அதை தவிர்த்துருக்கலாம் னு தோணுச்சு. மற்றுப்படி கதை இந்த மாறி பயணிக்கும் னு எதுர்ப்பாக்கல. 😊. அகீரன் னோட love lovable iruthuchu😁😁. Part 2ku i m waiting😜😊😁. Agilanku jodi நீலா va🤔🤔😔😔😳😳.. வேண்டாம்.... எனக்கு பிடிக்கலaaaa.. அதிதி - ஆர்யன் ன ரொம்ப எதிர் pakuren🥰🤩🤩. மறுபடியும், அகீரன் - வாணி( aathav), துர்கா, அகிலன், அதிதி - ஆர்யன் இவங்களோட சீக்கிரம் வாங்க👏🥰👌வாழ்த்துக்கள் 🥰🥳🥳👍🏼
 
மிக்க நன்றி சிஸ்.. 😍😍 அழகான விமர்சனம்❤❤ பின்னி விஷயம் கொஞ்சம் ரீப்பிட் மோடுல வரும் தான்.. அதை ஒவ்வொரு இடத்திலையும் அவங்க veiw la சொல்லாமல் விட்டா.. ப்ளாங் கா இதுந்துருக்கும்.. அதான் repeat mode la vanthurukkum.. Nanum athai yosichen repeatbah vara mathiri irukkunnu but kathaikku athu thevaiya irunthathu😍 கண்டிப்பா நீலமே உங்களுக்கு பிடிக்கும்😍 விரைவில் சந்திப்போம்.. மிக்க மகிழ்ச்சி♥♥
 
Oh நீலம் ma அவங்க... நீலா னு mind ல record பண்ணிட்டேன் போல 😜.. Mm 😔அகிலன் நீலம் ( என்னமோ அகிலன் ன எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு போல அதான் நீலம் ம வேணாம் வேணாம் னு சொல்லுது )விட 3 yrs குட்டி பையன்.. நம்ம கீர்த்தி ஓகே va🤔?? Please please... 😜🤩...
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh நீலம் ma அவங்க... நீலா னு mind ல record பண்ணிட்டேன் போல 😜.. Mm 😔அகிலன் நீலம் ( என்னமோ அகிலன் ன எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு போல அதான் நீலம் ம வேணாம் வேணாம் னு சொல்லுது )விட 3 yrs குட்டி பையன்.. நம்ம கீர்த்தி ஓகே va🤔?? Please please... 😜🤩...
Keerthiyum avanai vida periya ponnuthan.. Nalla paiayanukku nalla ponnai jodi serkkirathu entha oor niyayam😂😂 neelam nalla parthukkuva akilanai.. Kavalaipadathinga.. 🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️
 
Kirukalepandi

Active member
Keerthiyum avanai vida periya ponnuthan.. Nalla paiayanukku nalla ponnai jodi serkkirathu entha oor niyayam😂😂 neelam nalla parthukkuva akilanai.. Kavalaipadathinga.. 🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️
Oh அப்டி சொல்றீங்களா... 🤔🤔🤔 okkk.. அகிலனக்கு Paathu பண்ணுங்க சேதாரம் அதிகம் இல்லாம 😔🥰🥰🥰🤩.
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh அப்டி சொல்றீங்களா... 🤔🤔🤔 okkk.. அகிலனக்கு Paathu பண்ணுங்க சேதாரம் அதிகம் இல்லாம 😔🥰🥰🥰🤩.
Avan nadanthukkirathai poruthu ava nadanthukkuva.. 🤣🤣
 
Top