All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis பவிம்மா உனக்கு இது தேவையா இந்த கஷ்டங்கள்உனக்கு தேவையா

ஆதியே முன்னாடி வந்து சைந்தவியை கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டான் சுமித்ராவுக்கு அதிர்ச்சியே இந்த விஷயம் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டது முக்கியமா சங்கரி கிழவி அதுக்கு பவியை பிடிக்காது

பவிம்மா நீ எவ்ளோ மனசு நொந்து போய் வீட்டுக்கு போற உன்னுடைய கஷ்டங்களைக்கூட வெளியே காட்டாமல் வீட்டுக்கு வந்துட்ட ஆனா ஆதி ஏன் முகம் இறுகி நிற்கிறான் ஏதோ விஷயம் இருக்கு

பவிக்கு நல்லா அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் அபி அஞ்சுவை பவி வீட்டுக்கு அனுப்பிவச்சி சமாதானம் படுத்திகொண்டு இருக்கிறாள்

அஞ்சுகிட்ட மனசுவிட்டு அழுறா அப்போகூட தன் தங்கையை மற்றும் ஆதியை விட்டுக்கொடுக்காமல் பேசுறாள் பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கபோகுதுனு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சகோ... 😍😍ஆதி முகம் இருக்கத்திற்கான காரணங்கள் வரும் அத்தியாயங்களில் தெரிய வரும் ♥♥
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் பவி எப்போது புரிந்துகொள்வாள் அவள் தங்கை தான் வில்லி என்பதை சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
அந்த ஜோடி அபி ... அஞ்சுவா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அவள் தெரிந்தாலும் எதுவும் செய்ய மாட்டாள்..😜😜 டிசைன் அப்படி 😜😜😜
 
Ramyasridhar

Bronze Winner
சைந்தவி தான் ஏதோ செய்திருக்க வேண்டும். எனக்கென்னவோ ஆதி பவியை தான் விரும்புகிறான் என்று தோன்றுகிறது. அவள் எதையும் காட்டிக்காமல் வாழ்த்துவது தான் அவன் முக இறுக்கத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். அபி - அஞ்சு தான் அந்த புதுமண ஜோடியாக இருக்குமோ 🤔
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சைந்தவி தான் ஏதோ செய்திருக்க வேண்டும். எனக்கென்னவோ ஆதி பவியை தான் விரும்புகிறான் என்று தோன்றுகிறது. அவள் எதையும் காட்டிக்காமல் வாழ்த்துவது தான் அவன் முக இறுக்கத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். அபி - அஞ்சு தான் அந்த புதுமண ஜோடியாக இருக்குமோ 🤔
யார் அந்த ஜோடின்னு நாளை தெரிந்துவிடும்... 😊😊
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo இந்த சைந்தவி எவ்வளவு பெரிய சுயநலவாதி அம்மாடி அம்மா ava நினைச்சதை சாதிக்கணும் naa எந்த extreme ku vennum naalum povaa போல...... Josiyar உண்மை தான் sonaara..... பாட்டி yum abi yum ஏன் sirichikiraanga..... அஞ்சு இல்லாத time la வந்து pavi kita சம்மதம் vaangitaa.... Rendu பேர் kitayum miratti தான் சம்மதம் வாங்கி இருக்கா.... Divorce paper la pavi sign pannita... ஆதி ku avan thavaru purinjidichi so avan வாழ்க்கை la ஒரே பொண்ணு தான் அது பவி தான் nu decide pannitaan.... Pavi athuku othukanume.... Super Super Super maa...
 
நன்றி சகி.. 🤩🤩😍😍 sainthu than second heroin endru solli kondu... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top