All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Malathy Ramesh

Active member
வியனி கதை மிக நன்றாகவே நகர்கிறது 😍😍. என் சிந்தனைப்படி ஆதியும், பவியும் தான் இணைவார்கள் :unsure::unsure:. இல்லையில்லை இணையனும் .......;);), அப்படி மட்டும் நடக்கேலை:oops::oops::oops:சூனியம் வைச்சிடுவேன் பார்த்துக் கொள்ளவும் :smiley11:. முதல் கதை என்பது தெரியவே இல்லை. வாழ்த்துக்கள் சகோதரி :smiley3:
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo சைந்தவி எதோ play panni இருக்கா pola.... Abi எதோ solla வந்தா appram பேசாமல் aaitaan... ஆதி ஏன் pavi porathai பாத்து இறுக்கம் ah aaitaan..... Pavi எவ்வளவு ஆசை oda anga வந்தா ச்சே பாவம் pa ava... யாரு கல்யாணம் pannikitu வந்து irukarathu... Super Super maa... Emotional episode...
நன்றி சகி.. 🤩🤩 நாளைய பதிவில் யார் அந்த ஜோடினு தெரிந்து விடும் 😊😊
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியனி கதை மிக நன்றாகவே நகர்கிறது 😍😍. என் சிந்தனைப்படி ஆதியும், பவியும் தான் இணைவார்கள் :unsure::unsure:. இல்லையில்லை இணையனும் .......;);), அப்படி மட்டும் நடக்கேலை:oops::oops::oops:சூனியம் வைச்சிடுவேன் பார்த்துக் கொள்ளவும் :smiley11:. முதல் கதை என்பது தெரியவே இல்லை. வாழ்த்துக்கள் சகோதரி :smiley3:
சூனியம்மா... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️, பார்த்து பதமா செய்யவும் சகி, எதுவாக இருந்தாலும் 🤣🤣உங்கள் கணிப்பு சரியா என்று நாளை பார்ப்போம்...🤩🤩
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my god!!!! Yaar antha Jodi.. aadhi and pavi thana. Yethanachum pazhi vangura idea irukumo🤔🤔🤔.
காத்திருக்கவும் நாளை தெரிந்து விடும் யார் அந்த ஜோடின்னு... 🤩🤩
 
Top