All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, ராஜேந்திரன் தன் அண்ணாவை கொன்று, சுமிக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தி பவிக்கு வாழ்வா சாவா என்ற நிலை உண்டாக்கியதற்கு கிடைத்த தண்டனை குறைவுதான். ஆதி தன் rose bud இட‌ம் காதலை சொல்லியது உருக்கம். பவி தன் அம்மாவின் குற்ற உணர்ச்சியை போக்கியது சூப்பர். ஆதி பவியையும் தன் மகளையும் தாங்குவது செம. ஆண்டாள் பாட்டியை ஆதி பவி மதிக்கும் விதம் அருமை. அபி அஞ்சுவிடம் மாட்டி கதறும் நேர‌ம் சிரிப்பலை...விஷ்வா தான் காதலிக்கும் பெண் எண்ணத்தில் தவறானவள் என தெரிந்தும் சைந்தவியை காதலிப்பதும், பின் அவள் தவறை உணர வைத்தது தன் வாழ்வுடன் இணைத்து கொண்டதும் சூப்பர். அன்புக்கு ஏங்கிய பவிக்கு அந்த அன்பை அமுதசுரபியாக அவளின் குடும்பம் வழங்கியது செம. Junior's உடன் சேர்ந்து அபியின் குறும்பும் தொடர்கிறதா ???? Nice story sis...
 
Hanza

Bronze Winner
ஆதியோட காதலிலே நானும் தடுக்கி விழுந்துட்டேன்... என்னமா love பண்ணுறான் டா அவன்... 🥰🥰🥰🥰
ஆரம்பத்துல இருந்த அதிரடி ஆதி போக போக அமைதி ஆதியா மாறிட்டான் 🤣🤣🤣🤣

பவி எல்லாம் காந்தி அன்னை தெரேசா பரம்பரையில் வந்தவ போல... அமைதியின் சின்னம் அன்பின் சிகரம்🥰🥰
அவளோட சிறுபராயம் வாசிக்கும் போதெல்லாம் ரொம்பவே emotional ஆகிட்டேன்.... அஞ்சலி மட்டும் கிட்ட இருக்கல னா அவள் என்ன ஆகி இருப்பாள்?????

அஞ்சலி அபி ஜோடி செம்ம கலக்கல் 🤣🤣🤣🤣🤣 அபி வார எல்லா இடமும் சிரிப்பு மழை தான்🤣🤣🤣

விஷ்வா ஆதிக்கு சளைத்தவனல்ல னு நிரூபிக்கிறான்... சைந்துவை வெச்சி செய்யும் moment எல்லாம் செம்ம 👍🏻👍🏻👍🏻👍🏻

சைந்தவி மேல பயங்கர கடுப்புல இருந்தேன் ஆரம்பத்துல...

சுமித்ரா பத்தி என்னால ஒரு முடிவுக்கு வர முடியல... கொஞ்சம் அவசர புத்தி எல்லா விஷயத்துலையும்...

கணேஷ் உண்மையிலேயே ஒரு gentleman 👏🏻👏🏻👏🏻👏🏻

வாழ்த்துக்கள் டா.. . முதல் கதை மாதிரியே தெரியல... அழகா கொடுத்து இருக்கிறீங்க...
💐💐💐
 
Vaishanika

தெய்வமே தெய்வமே எங்கன பாத்தாலும் தாங்களா?!!.😎😎😎
 
Top