Hi sis, அபி ஆதியையும் விஷ்வாவையும் கலாய்தது செம. எல்லோரும் இணைந்து நிச்சயதார்த்தம் நடத்தியது வெகு அழகு... பவி அஞ்சு ஆத்மார்த்தமான நட்பு அற்புதம். ஒரு தோழி தாயாய் மடி தாங்குவது வெகு அரிது..ஆதி தன் காதலை பவியிடம் கூற தவிர்த்திருக்க, பவிக்கு ஆபத்தா??? சுமி மீது கொண்ட வஞ்சம் பவியை சூழ்ந்துவிட்டதா?