All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்பவே நல்ல பதிவு
ஆதி இவ தங்கச்சிய
கல்யாணம் செய்யப்போறானா
Ud போட்டுட்டேன் படிச்சுட்டு சொல்லுங்க...🤩🤩
 

TM Priya

Well-known member
ஆதி முடிவு சூப்பர்...இந்த சாம்பவி அந்த சுயநலம்பிடிச்ச சைந்தவிய பற்றி தெரியாமல் பாசமழை பொழியுது:sneaky:நைஸ் சிஸ்
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி முடிவு சூப்பர்...இந்த சாம்பவி அந்த சுயநலம்பிடிச்ச சைந்தவிய பற்றி தெரியாமல் பாசமழை பொழியுது:sneaky:நைஸ் சிஸ்
மிக்க நன்றி சிஸ்...🤩🤩❤❤
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியணி அக்காஆஆஆ😍
சொன்ன மாதிரியே ஆன்கோயிங் வந்துட்டேன்🏃🏃🏃🏃
சுமித்ரா என்ன பெண்ணோஓஓஓ
சைந்தவி அதுக்கு மேலலல
பாவம் பவி
அஞ்சு சூப்பர்
அபி அஞ்சு செம பேர்..
ஆதி மேல கோபம் வந்துச்சுஉ இவ்ளோ சுயநலமா இருக்கானேனுஉஉஉஉ😏😏😏
இப்போதிக்கு சாம்பவிய கல்யாணம் பண்ணுனதால குறைஞ்சிருக்குஉஉஉஉ😉😉😉😉
போக போக பார்போம்🙌🙌🙌
 

Daffodil

Well-known member
Hi sis,
This is the 1st time am giving comment to you but I read your stories.... I already read this "En idhyathai kadathi sendravale story" somewhere.... I really like this story but didn't know that you are the writer.... Happy to reread this story.....you have chosen different platform stories...
Actually thought to msg you once you completed the "Thanthiyilla veenai". Romba yetharthamaana Ella family la yum story... Namma veettla nadakkra mathiriye irunthuchi..... Athulayum arasu vedha, and vendhan miruthu love romba yetharthama real ah irunthuchi.... Keep on writing sis....
Your way of writing is good...
 
சைந்தவி சைத்தான் எத்தனை
சுயநலமா யோசிக்கிறா
ஆதி சாம்பவி வாழ்க்கைய
காப்பாத்துவானா
 
Top