All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😲😘😘😘😘😘

ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ..😍😍❤️❤️🤩🤩🤗🤗🤗🤗
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இதயத்தை கடத்தி சென்றவளே(னே)

அன்பிற்காய் ஏங்கிய எழில் உறவுள் உடனிருந்தும் ஆதவற்று அனாதையென நிற்க..

அரவணைத்து நின்றாள் தோழியென உருவில் வந்த தாயவள்.

பெற்றார் இழைத்த தவறுக்கு தண்டனை அனுப்பவித்த அரிவை

அன்னையின் அன்புக்கு தவமிருக்க தாயவளே தன் தவறின் உருவாய் நிற்கும் மகளை ஓதுக்கி வைக்க

முகவை பெண் பாசம் தந்தாள்...

காலம் காற்றாய் கரைய காதல் கொண்டான் தன் மன்னவன் மீது.

மாயவனோ முறைப்பின் பின் முகம் மறைத்தான்.

காதலில் கசிந்துருகிய காரிகை காதல் மாளிகை அமைதிட நினைக்க

தோழியவள் செயலில் கோபம் கொண்டாள் கொடியவள்.. தன் மித்ரா வலியில் தவித்த நொடி

சக மனிதனாய் கூட காணதவன் இடத்தில் காதல் கொண்டு இருந்தவளை கண்டு.

இதயத்தில் இதயனை சுமந்து இன்புற்று இருக்க இடியெ இளையாளின் இதயத்தை உடைத்தான் உமையாளின் உதயன்

தாழையின் தங்கையின் மணவாளனாக போகும் செய்தியில்.

துடித்து நிற்க உயிருடன் மரித்தாள்.

வஞ்சியவள் சூழ்ச்சி சுடர்கொடியின் மாண்ட காதலை மீண்டும் தர

மணம என்னும் பந்த்தை பணயம் வைத்து வாழ்க்கை தொடர்ந்தாள் பாவையவள்.

நங்கையின் சுயநலம் அறிந்த அதிரன் தன் ஆதிரையை அகம் கொண்டு ஏற்க

பணயத்தின் நிபந்தனை கொண்டு நிகழினியை வதைத்தாள்.

நொகிழனின் காதல் உணரா காந்தவை தள்ளி நிற்க தாரிகையின் காதல் உணர்ந்தவன்

தன் மனம் மறைத்த காதலை மழையென பொழிதிட நினைந்தான்

வஞ்சக நெஞ்சம் கொண்ட வஞ்சியின் நெஞ்சம் ஆளவந்தான் அரனவன்

அதிரடியாய் தன் அதிலை ஆட்க்கொண்டு ஆர்பரிக்கும் காதலை தந்து

பெண்ணவளின் தூய்மை குணத்தை வெளிகோனர்ந்தான்.

மீயோனின் காதல் மின்மினினை மீட்டேடுக்க தன் தவறை உணர்ந்தாள்

தன் தமக்கைக்கு இழைத்த தவறை நேர் செய்ய அவள் அனுபவிக்க தாயின் அன்பை தந்திட நினைத்தாள்

தனித்து நிற்கும் தாயையும் தமக்கையும் சேர்திட நினைக்க.

வடுவாய் பதிந்த வலி தீயாய் எரிக்க அணைக்க துடித்த அன்னையை தள்ளிவைத்தாள்

தன் மனம் கொண்ட வலியை வார்த்தையில் வடிக்க தாயவளும் தவித்து நின்றாள்.

தன் ஓதுக்கத்தின் காரணம் எடுத்துரைக்க தனும் கொண்ட வலியின் மொழியை கூற

உருகி விட்ட மகவு அன்னையின் மடி சாய்ந்திட்டாள்.

தன்னவளை தாயிடம் சேர்த்தவன் அவள் இழந்த அன்பை அள்ளி தந்திட

தன் இதயம் கடத்திடவளிடம் காதல் மொழி உரைத்திர நினைக்க

உயிர் வலியில் துடித்தவளிடம் உள்ளம் உரைத்தான்.

நஞ்சகன் செய்த நயவஞ்சக செயலில் தன் உயிராளை உயிரின் எல்லை சென்று மீட்டு வந்தான்

உயிர் போத்திய காதலை ஊனாய் உயிராய் காவியம் வரைந்தான்.

சிறுதுளி அன்புக்கு ஏங்கிய இதழினியின்

இதயம் கடத்தி காதல் சிந்தி காற்றாற்று வெள்ளமாய் அடித்து சென்றான்

என் இதயத்தை கடத்தி சென்றவனே(ளே)
 
Thank u so much baby.. love u baby.. enna soldrathunnu theriyala...😍😍😍😘😘😘😘❤️❤️❤️❤️
 
Top