All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வாவும் சைந்தவியும் ஒருவழியா தங்கள் காதலை பகிர்ந்துக்கிட்டாங்க.. பவி அவ அம்மா வந்ததுனால ஏற்படுற வலியில் ஆதியிடம் சரணடைந்து அவனை மாமா என்று அழைத்துவிட்டாள்👌

அம்மா வீட்டுக்கு போனாலும் அவளால் மனதளவில் ஒன்ற முடியவில்லை. பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை. இறுதியில் அவள் அம்மாவிடமே தன் மனதை அழுத்தும் பாரங்களை எல்லாம் கொட்டிவிட்டு மயங்கி விட்டாள். இனி அவர்கள் உறவு கொஞ்சம் கொஞ்சமாக மலரும் என நினைக்கிறேன்.

என்ன கொடுமை சிஸ் இது 🤦‍♀️அபியை அவனது திம்சு இப்படி வெளுத்துக்கட்டி விட்டாளே 🤦‍♀️🤦‍♀️
கண்டிப்பாக அவர்கள் உறவு மலரும் என்று நம்புவோம் அடுத்த பதிவில் அதற்க்கான பதில்..😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma baby cute ah irunthuchi oru vazhiya vali maraintha thu keep rocking baby love you
 
Top