All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... abi ya ipadi adi vanga vituteengale pavam pulla.. yellarum romance pandranga ivan mattum uthai vangittu varan...na keka nenachatha yellam pavi kettuta.yen mayangita conceive ah irukala illa ava manasula irukaratha kottitu relax agi mayangitala...
Conceive ah ithu namma listlaiye illaiye... 😂😂😂ippothane konjamavthu feelings ah velipaduthura..😜😜😜
 

Vija

Well-known member
உணர்ச்சிகரமான பதிவு. சுமித்ரா என்ன தான் காரணம் சொன்னாலும் பவி சிறுவயதில் இருந்தே அனுபவித்த தனிமையின் கொடுமையை யாராலும் இருந்தாலும் மன்னிக்க மனம் வாராது .நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley23::smiley23::smiley23:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA EPI DERA bavi sollurathu sarithane avunga evlo vena karanam sollalam but antha suzhal la iruntha bavikku athu valithane perivanga avungale avlo varunthum pothu chinna ponna iruntha avaluku athu epdi irukkum super dear samma ud keep rocking love you maaa
 

Ramyasridhar

Bronze Winner
விஷ்வாவும் சைந்தவியும் ஒருவழியா தங்கள் காதலை பகிர்ந்துக்கிட்டாங்க.. பவி அவ அம்மா வந்ததுனால ஏற்படுற வலியில் ஆதியிடம் சரணடைந்து அவனை மாமா என்று அழைத்துவிட்டாள்👌

அம்மா வீட்டுக்கு போனாலும் அவளால் மனதளவில் ஒன்ற முடியவில்லை. பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை. இறுதியில் அவள் அம்மாவிடமே தன் மனதை அழுத்தும் பாரங்களை எல்லாம் கொட்டிவிட்டு மயங்கி விட்டாள். இனி அவர்கள் உறவு கொஞ்சம் கொஞ்சமாக மலரும் என நினைக்கிறேன்.

என்ன கொடுமை சிஸ் இது 🤦‍♀️அபியை அவனது திம்சு இப்படி வெளுத்துக்கட்டி விட்டாளே 🤦‍♀️🤦‍♀️
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சிகரமான பதிவு. சுமித்ரா என்ன தான் காரணம் சொன்னாலும் பவி சிறுவயதில் இருந்தே அனுபவித்த தனிமையின் கொடுமையை யாராலும் இருந்தாலும் மன்னிக்க மனம் வாராது .நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley23::smiley23::smiley23:
நன்றி சகோ..😍😍 ஆனால் இனி மன்னித்து சந்தோஷமான ஒரு வாழ்வை வாழலாம் இல்லையா..😍😍
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA EPI DERA bavi sollurathu sarithane avunga evlo vena karanam sollalam but antha suzhal la iruntha bavikku athu valithane perivanga avungale avlo varunthum pothu chinna ponna iruntha avaluku athu epdi irukkum super dear samma ud keep rocking love you maaa

Thank u dear.. pavi solvathu sarithan irunthalum thaay magal uravu paasam endrm poikkathu allava..😍😍
 
Top