sivanayani
விஜயமலர்
Thank you soo much KatdavidHi thank you for today's update and Athman vs Mahi both are rocking
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you soo much KatdavidHi thank you for today's update and Athman vs Mahi both are rocking
கல்யாணமா.. ????????ஹாய் தாமரை... மிக்க நன்றிமா... இவ்வளவு ரசிச்சிருக்கேங்க ஆதாமை. அது நல்லா இல்ல சொல்லிபோட்டான். முன்னே ஆத்மன் காதலிச்சான்... இப்போ கல்யாணம் பண்ணிகிட்டான். இனி இந்த சைட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்...
சூப்பர்..பானு மா..நான் நினச்சேன் நீங்க சொல்லிடீங்க.ஷப்பாடி.... இவளை கல்யாணத்திற்கு.... சம்மதிக்க வைக்கறதுக்குள்ள.... அவனுக்கு நாக்கு தள்ளிடுச்சோயில்லையோ.... படிக்குற எங்களுக்கு.. தள்ளிடுச்சு....!! எம்புட்டு கன்டிஷன்.... எத்தனை கேள்வி... ஷப்பா மிடியலை ஆனாலும் ஆத்மா... உனக்கு இம்புட்டு... லவ்வும்... பொறுமையும்.... கூடாது.... சான்ஸேயில்ல...!!எப்படியோ எதைச்சொல்லி... அவளை மடக்கி போடனுமோ....அதை கரேக்டா செஞ்சிட்ட...!!.... ஆனால்.... வாசுதேவன் தான் குற்றவாளி என்பதைத் தாண்டி யோசித்தால் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியும்...!! முன்பு எப்படியோ.... ஆனால் இப்போது வாசுதேவனின் டயரி அவனை யோசிக்க வைத்திருப்பதை பார்க்கும் போது உண்மை குற்றவாளி.... விரைவில் பிடிபடுவான்!! நாங்களும் அதை அறிந்து கொள்ள ஆவலாய்... காத்திருக்கிறோம்... !! இவ்வளவு சாமார்த்தியமாக வாசுவை பகடைக்காயாக்கி விளையாடிய.... அந்த பரதேசி யாராயிருக்கும்...!!
அடடா... கிடைக்குற கேப்லயெல்லாம் ரொமாண்ஸ் பண்றான்யா ஆத்மன்...!! நயனிமா... கலக்குறேள் போங்கோ...?????????
மீக்கும் .... தாமரை...!!???????????சூப்பர்..பானு மா..நான் நினச்சேன் நீங்க சொல்லிடீங்க.
ஹா ஹா பரதேசி....????????
ஆதமா.....
..சந்துல சிந்து படுறான்..பயபுள்ள..
ரொம்ப வெக்கம் கமிங்???????????
மிக மிக நன்றிமா.. பின்ன உங்களை மாதிரி வாசகர்கள் இருக்கிறச்சே இப்டியாச்சும் எழுதாட்டிக்கு எப்படி... உக கமெண்ட்ஸ் தானே எனக்கு நீக்க கொடுக்கிற பூட்ஸ். இப்போ இந்த கமெண்ட்ஸை வச்சே 2 சாப்டர் எழுதிட மாட்டேன்...அப்புறம் அவளை சம்மதிக்க வைக்க உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் நாக்கு வெளில தள்ளிட்டுது... எம்பிட்டு சொல்லியும் மகி புள்ள கேக்க மாட்டேன்னுட்டா. அப்புறம் இவை வேணாம்பா வேற பொண்ணு பாப்போம்னு அநேகாத்மநிட்டையும் சொல்லி பாத்தேன். பய புள்ள என்ன முக்கி எடுத்துட்டான்...ஷப்பாடி.... இவளை கல்யாணத்திற்கு.... சம்மதிக்க வைக்கறதுக்குள்ள.... அவனுக்கு நாக்கு தள்ளிடுச்சோயில்லையோ.... படிக்குற எங்களுக்கு.. தள்ளிடுச்சு....!! எம்புட்டு கன்டிஷன்.... எத்தனை கேள்வி... ஷப்பா மிடியலை ஆனாலும் ஆத்மா... உனக்கு இம்புட்டு... லவ்வும்... பொறுமையும்.... கூடாது.... சான்ஸேயில்ல...!!எப்படியோ எதைச்சொல்லி... அவளை மடக்கி போடனுமோ....அதை கரேக்டா செஞ்சிட்ட...!!.... ஆனால்.... வாசுதேவன் தான் குற்றவாளி என்பதைத் தாண்டி யோசித்தால் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியும்...!! முன்பு எப்படியோ.... ஆனால் இப்போது வாசுதேவனின் டயரி அவனை யோசிக்க வைத்திருப்பதை பார்க்கும் போது உண்மை குற்றவாளி.... விரைவில் பிடிபடுவான்!! நாங்களும் அதை அறிந்து கொள்ள ஆவலாய்... காத்திருக்கிறோம்... !! இவ்வளவு சாமார்த்தியமாக வாசுவை பகடைக்காயாக்கி விளையாடிய.... அந்த பரதேசி யாராயிருக்கும்...!!
அடடா... கிடைக்குற கேப்லயெல்லாம் ரொமாண்ஸ் பண்றான்யா ஆத்மன்...!! நயனிமா... கலக்குறேள் போங்கோ...?????????
அடியாத்தி ஒன்னும் தெரியாத பாப்பா.. உள்ள போட்டாளாம் தாப்பா கதையால இருக்கு... ஹா ஹா நானும் அந்த பரதேசியத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கைல சிக்கட்டும்... இருக்குடா மவனே உனக்கு...சூப்பர்..பானு மா..நான் நினச்சேன் நீங்க சொல்லிடீங்க.
ஹா ஹா பரதேசி....????????
ஆதமா.....
..சந்துல சிந்து படுறான்..பயபுள்ள..
ரொம்ப வெக்கம் கமிங்???????????
haa haa haa பயபுள்ள அடங்கவே மாட்டேன்கிறாளே.. ம்.. என்ன பண்ணலாம்....கல்யாணமா.. ????????
சிஸ்டெர்..எங்களுக்கும் ஆள் இருக்கு..ஆனாலும் நாங்க sight அடிப்போம்..அது எங்களது...ஸ்ஸ்ஸ்..எனது பிறப்புரிமை?????????????
பய ரொம்பவும் தெளிவாச்சே.... படாத பாடுபட்டு..... அவளை சம்மதிக்க வச்சிருக்கான்....நீங்க வேற ஆளை பார்க்க சொன்னா....காண்டாயிருப்பான்...!!?????????மிக மிக நன்றிமா.. பின்ன உங்களை மாதிரி வாசகர்கள் இருக்கிறச்சே இப்டியாச்சும் எழுதாட்டிக்கு எப்படி... உக கமெண்ட்ஸ் தானே எனக்கு நீக்க கொடுக்கிற பூட்ஸ். இப்போ இந்த கமெண்ட்ஸை வச்சே 2 சாப்டர் எழுதிட மாட்டேன்...அப்புறம் அவளை சம்மதிக்க வைக்க உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் நாக்கு வெளில தள்ளிட்டுது... எம்பிட்டு சொல்லியும் மகி புள்ள கேக்க மாட்டேன்னுட்டா. அப்புறம் இவை வேணாம்பா வேற பொண்ணு பாப்போம்னு அநேகாத்மநிட்டையும் சொல்லி பாத்தேன். பய புள்ள என்ன முக்கி எடுத்துட்டான்...