All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா....

இன்றைய ud ல.புயலாய் அடித்த காற்று... தென்றலாய் மாறி குளிர்விக்க தொடங்கி விட்டது..ஆத்மன்...டேய்..நீ இவ்ளோ நாள் எங்கடா இருந்த...! காதலை..மெனமயாய்..வன்மையாக...ஆக்ரோஷமாய்...கண்ணீராய்....எத்தனை விதமா வெளிப்படுத்துற.ஹீரோயின் மட்டுமில்ல நாங்களும் மிரண்டிட்டோம்...சர்வமகி...அம்மைக்கு..இப்போ தான் பல்ப் எரியுது.ரொம்ப ரொமான்ஸ் பண்ண புள்ள பயப்படுத்துள்ள..பார்த்து நடந்துக்கோ..பையா....

டிரம்ப் கார்ட்..காதல்..னு நினைச்சேன்..அப்பாவை நிரபராதி ஆக்குவதா...

மகியின் ...அப்பாவை குற்றவாளி என்றவனே.. நிரபராதி..ஆக்க வேண்டும்..இந்த இடத்துல என்ன game விளையாட போறீங்க நயனிமா... சுவரஸ்யமான கேஸ் ஹிஸ்டரி வருமா????? லவ் ஸ்டோரி யாகவே move ஆகுமா???? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்...
ஹாய் தாமரை... மிக்க நன்றிமா... இவ்வளவு ரசிச்சிருக்கேங்க ஆதாமை. அது நல்லா இல்ல சொல்லிபோட்டான். முன்னே ஆத்மன் காதலிச்சான்... இப்போ கல்யாணம் பண்ணிகிட்டான். இனி இந்த சைட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்...:love::love::love::love::p:p:p:p;);););)
 

sivanayani

விஜயமலர்
Oru vazhiya mahi madam othukitanga. Aathman semma sis. Avanuku substitute eh kidayathu ena Oru love mahi mela. Romba powerful character ma
Thank you soo much Madhu... yes Athamna polavum, mahiyap polavum oruththara kandu pidikkirathu kashtam. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi vijaya,

Nice...athman mathiri unmaiya nesikiravanga kidika mahi so lucky
Mahi ivolo nalla vala irrukira.
Ava appa diary maybe avara nirabharathi aga chance irruku

Ok marriage eppo treatment eppo waiting for ur next epi
Thank you soo much. Very soon... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆத்மனா கொக்கா எப்படியோ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்சிட்டான்... அவன் லவ் நிருபிக்க இப்படியும் செய்யலாமா என்ன முத்தம்??????.... மகி ஓகே சொன்னதும் அவள தூக்கி சுத்தி சீண்டி செம???.... ஆத்மன் சிரிக்குறான்.... மகி மேல எவ்வளவு லவ் மனசுக்குள்ள அவன் பொலம்புறது கூட மகி மேல உள்ள காதல் தான்???.... விஜிம்மா சூப்பர் ஆத்மன் மகி மனச அழகா சொல்லிட்டிங்க????.... waitng fr their mrge????
மிக மிக நன்றிமா.. சீக்கிரம் நடந்திடும். இவ்வளவு ஆர்வமா படிப்பீங்கன்னு நான் நென்னலே. ரொம்ப சந்தோஷமா இருக்கு...:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top