sivanayani
விஜயமலர்
மிக்க நன்றிம்மா. அப்படியே உங்க வீட்டிலேயும் ஒரு போர்ஷனை தந்தா நல்லா இருக்கும். என்ன ஒவொரு நாளும் ஒரு யூடி போட்டா என்னோட புருஷன் வீட்டை விட்டு தொரத்திடுவாரு...மிக அருமையான பதிவு விஜி. ஆத்மனின் உணர்வுகளை நேரில் பார்பது போல் இருந்தது. Daily UD வந்தா நல்லா இருக்கும்.