All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Sis semma semma..no words to express..ur writing awesome...onnu sollanum azhagana azhuthamana varigal engala kadhaikulla konduporinga... super.... nijamave unga first story yanu sollunga... athman feelings sonnadhu top of the crown...
Tanank you so much Megala. ennanu sollaa ethuthurathu ennavo naanthaan. ezhutha vaikkirathu neenka ellaarumthaan. kathaya padichittu onnume podaama poittaa athu ezhuthura namakku thodarnthu ezhuthum viruppaththa kodukkaathu. aana unka comments ellaam innum ezhuthanumnu thoonduthu. thankma..:love::love::love::love::giggle::giggle::giggle::giggle:
 

sivanayani

விஜயமலர்
Sooper update mam:love::love:bt mahiku mattum lifela yen ivlo problem:cry::rolleyes:mahi romba paavam mam..her life is full of sacrifice!!!!athmanala mattum thaan Ava lifela happiness kondu Vara mudiyum!!bt she is avoiding athman too...bt namma hero kandippa mahiya kai Vida porathu ila..athmanoda trumpcard ena!inime atleast mahiyoda life happieee ah irukuma! waiting eagerly for next update mam(y):)
thank you soo much for your wonderful comments. vaalkaila siru vayathil yaaraavathu neraya kashtap pattaa pinnukku avanka nallaa iruppaankannu ennod ammamma solluvaanka. appadiththaan... ippo kashtap padum maki pinnukku kashtame padamaattaal... thanks pret..:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi akka
Unga story pathi solla varthiya illa avlla super ahh iruku enga mummy unga story padichitu romba manasu urugi poitaga ninga romba great akka
Love u soooooo much dear:love::cool:
ah... how nice of you. Thank you sooo much Meena. unka ammaakittayum ennoda nandriya sollidunka. unmaya romba happiya irukku. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்னமும்..மகி எதிர்பார்ப்பதை..அவளின் ஆத்மன் செய்யவில்லை போலவே....


மனதின் எல்லா கதவுகளையும் அடைக்கும் .. அடைக்க முயலும் அவளின் மனதடைகளை....உடைப்பானா... காதல் நீரூற்றாய் மாறி...கிடைக்கும் வழியில் உட்புகுந்து....உள்ளம் நிறைப்பனா...

என்ன செய்ய போகிறான்...ud கு ud.. pressure ஏத்துறீங்க நயனிமா.. சூப்பர்...
மிக்க நன்றி தாமரை... உண்மையா உங்க எல்லோரோட காமெண்ட்ஸும் கொஞ்சமே கொஞ்சமாய் தலைக்கனத்தை தருதே. உடனே அத குறைக்கணும்னு புத்தி சொல்லுது. ம்... எப்போதும் எல்லா கதவையும் அடைக்க முடியாது தாமரை. எதோ ஒரு இடத்தே திறந்து தானே அக்கணம்...:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இப்போது தான் முழுமையாக படித்து விட்டு வருகிறேன்
சர்வமகி நினத்தாலே மெய் சிலிர்க்க வைக்கும் பெண்
அருமையான உடன்பிறப்புகளும்
எல்லையில்லா காதல் கொண்ட காதலன்
உணர்வு பூர்வமான கதையோட்டம்

அருமை
மிக்க நன்றி சரோஜா. புது புது வாசகர்கள் பார்க்கும் பொது பெருமையா இருக்கு. மீண்டும் ஒரு முறை என் நன்றி...:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா இன்னைக்கு ரொம்ப கஷ்டமான எபி???...ஆத்மன் அழறான்...எவ்வளவு லவ் மகி மேல... மகி இதாலதான் ஆத்மன் லவ்வ ஏத்துகலையா... ஆத்மன் மகம்மானு கூப்பிடும்போது அவனோட லவ் புரியுது... கல்யாணம் பண்ணணும்னு ஆத்மன் எடுத்த முடிவு சூப்பர் லாஸ்ட்டா ஆத்மன் என்ன சொன்னான் மகி ஷாக் ஆகுற அளவுக்கு.... எப்படியோ கல்யாணம் ஆனா சரி????
ஹாய் கனிமா... மிக மிக நன்றிமா.. சொல்ல மாட்டேனே... சொன்னா தெய்வ குத்தமாகிடும். உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கிறது என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்குது. தங்க்ஸ்மா.:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top