All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Soo sad epi sis:cry: I hate aathman... Avan nambikai poiya ponathuku kopapadalam than ana Avan Mahi ya thagatha vartha sonnathu mannikave mudiyathu sis Mahi avana aranchathu thappe ila eni entha nilamailaium Mahi avanta help athirpakkama thambi & appa kutravali illainu nirupichu sikkiram entha problem lathula erunthu veliya varanum sis kandipa varuvanu nambarom but aathman ah epavum mannikave kudathu ennatha avala virumbunalum avanoda money thimira kamichutan... Pravin sera kudathavangakuda serthu epo avanum Matti Mahi yaum kevalapaduthitan loosu....:mad: eni aathman ah Mahi thirumbi kuda pakka kudathu sis avala pesunathukulam Avan ovvaru nalum thudikanum apo tha Mahi arumai purium... Mahi ya adaiya Avan thakuthiye ilathavanaitan eni Mahi avane virumbinalum avana aathman nu kopita kudathu.. Avan ennaiku nadathukitathu remba remba over... Enaku azhugai ye vanthuduchu so sad... Epadi manasu nonthu pona adimaiya erupenu solluva but athuku Avan Partha parvai:mad:... Mahi oda nilala kuda thinda thaguthi ilathavan avanthan athai sikiram Avan unarthu varunthanum... Eagerly waiting for your next ud... keep rocking.. story remba interesting ah poguthu..?
அடேங்கப்பா எம்மாம் பெரிய கமெண்ட்ஸ். சூப்பர். உங்க கமெண்ட்ஸ் உங்களோட இக்கதையின் மீது நீங்க வைத்த ஈடுபாடே எதுத்துக் காட்டுது. இதை விட ஒரு சந்தோஷகம் என்ன இருக்கமுடியும்? உண்மையா நான் மிக மிக மகிழ்ச்சில இருக்கேன். இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் வரும் என்று நான் நினைக்கேல. மீண்டும் தந்கசும்மா.. அப்புறம்.. மாடாய் எபிசோடை படிச்சுட்டு சொல்லுங்க. சிலவேளை உங்க கருத்து மாறலாம். உண்மையா உங்கள போல வாசகர்கள் கிடைத்தது என் பாக்கியம்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா சூப்பர் ஏபி என்ன இப்படி கொதிச்சு போய் இருக்கான் ஆத்மன் ..... பாவம் மகி ....பிரதீபன் செய்த தப்புக்கு இவள் தண்டனை அனுபவிக்கிறா ......... எப்போ தான் உண்மை புரியுமோ தெரியல அல்றேஅடி அப்பா கொலை கேசில் யாரு குற்றவாளி அப்படினு தெரியல இப்ப திருட்டு கேஸ் வேற .....எல்லாத்தையும் எப்படி ப்ரோவ் பண்ண போற மகி ........டேய் அப்பாடக்கர் வக்கீல் வெறும் ஆதாரத்தை மட்டும் வைச்சி விசாரிக்கம கொஞ்சம் மனசாட்சி யோட விசாரிச்சு தான் பாரேன் .....உண்மை புரியும் ......பொசுக்கு பொசுக்குனு கோவம் வருது என்ன செய்ய உன் வைச்சி கிட்டு
உங்க அழகான கமெண்ட்ஸுக்கு முதல நன்றியை தெரிவிச்சுக்கிறேன். நீங்க எல்லாரும் கொடுக்கிற ஆதவவ பாக்குறப்போ உண்மையா சந்தோஷமா இருக்கு. சில சமயம் என்னையே நம்ப முடியல... திங்கள் முக்கிய ட்விஸ்ட்டோட கத வரும். அப்போ உங்க கருத்து எப்படி மாறியிருக்குன்னு பார்க்கலாம்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice ud pavam magi evlo kastha than thangva athman konjam un kovatha control pannupa
சிரமம்தான் ஒரு மனிதனை பதப்படுத்துகிறது. மகி எத்தனை துன்பம் வந்தாலும் தங்கிப்பா.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hai sis...

Story vera levela poguthu sis... yarku support pannaney therila sis... pavam mahai... avloda situation fullah aathmanku oppositeahvey iruku... sis... ena pana poralo...

Intha aathaman payapulla summahvey aduvan... ethula... situation vera fullah avanuku supportah iruku.. ena pani mahiya ena padu padutha poranonu...every sec.. surpriceah iruku sis... no guess about story... super sis...
Thank you for your wonderul comments. enakkum athe kelvithaanka...aanaa monday ellaam maarum... payappadaatheenka.:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vijima sema ena ipadi agipochi???... magi thambi lusu paiyanala ipa magi Aathman idaila prblm ava yerkanave kovakaran hmm ipa intha jewel thirutu vera ...bt aathman gud boy ava adichathuku kovam vanthalum atha vitutan avana antha rogues kooda comparr panatha than avanala thangika mudiyala pavam...magi ena panna poralo...Aathman ipavum magi ku ethuvum aga koodathunu antha bodyguards ku etharika vitu porathu sema???.... ivlo luv iruku bt intha vithi sera vidama sathi seiyuthu

Hi My lovely Kani... ennadaa ennoda real fana kaanomennu paaththen. vanthutteenka. onnukkum yosikkaatheenka... unka aathman thappaana paathela orupothum pokamaattaan. athe neram, makyoda valarppum thappaakaathu... wait and see...:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top