All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good morning akka
Today story romba romba super na tomorrow exm happy ah ezhadhaven...enuku oru all the best sollamatingala akka
 

megala

Well-known member
What is this sis...athman en epdi pandranga.. paavam Magi evlo kastam....thappa pesitan ... very bad..
 

Samrithi

Well-known member
Soo sad epi sis:cry: I hate aathman... Avan nambikai poiya ponathuku kopapadalam than ana Avan Mahi ya thagatha vartha sonnathu mannikave mudiyathu sis Mahi avana aranchathu thappe ila eni entha nilamailaium Mahi avanta help athirpakkama thambi & appa kutravali illainu nirupichu sikkiram entha problem lathula erunthu veliya varanum sis kandipa varuvanu nambarom but aathman ah epavum mannikave kudathu ennatha avala virumbunalum avanoda money thimira kamichutan... Pravin sera kudathavangakuda serthu epo avanum Matti Mahi yaum kevalapaduthitan loosu....:mad: eni aathman ah Mahi thirumbi kuda pakka kudathu sis avala pesunathukulam Avan ovvaru nalum thudikanum apo tha Mahi arumai purium... Mahi ya adaiya Avan thakuthiye ilathavanaitan eni Mahi avane virumbinalum avana aathman nu kopita kudathu.. Avan ennaiku nadathukitathu remba remba over... Enaku azhugai ye vanthuduchu so sad... Epadi manasu nonthu pona adimaiya erupenu solluva but athuku Avan Partha parvai:mad:... Mahi oda nilala kuda thinda thaguthi ilathavan avanthan athai sikiram Avan unarthu varunthanum... Eagerly waiting for your next ud... keep rocking.. story remba interesting ah poguthu..?
 
ஹாய் நயனிமா சூப்பர் ஏபி என்ன இப்படி கொதிச்சு போய் இருக்கான் ஆத்மன் ..... பாவம் மகி ....பிரதீபன் செய்த தப்புக்கு இவள் தண்டனை அனுபவிக்கிறா ......... எப்போ தான் உண்மை புரியுமோ தெரியல அல்றேஅடி அப்பா கொலை கேசில் யாரு குற்றவாளி அப்படினு தெரியல இப்ப திருட்டு கேஸ் வேற .....எல்லாத்தையும் எப்படி ப்ரோவ் பண்ண போற மகி ........டேய் அப்பாடக்கர் வக்கீல் வெறும் ஆதாரத்தை மட்டும் வைச்சி விசாரிக்கம கொஞ்சம் மனசாட்சி யோட விசாரிச்சு தான் பாரேன் .....உண்மை புரியும் ......பொசுக்கு பொசுக்குனு கோவம் வருது என்ன செய்ய உன் வைச்சி கிட்டு
 

sivanayani

விஜயமலர்
Good morning akka
Today story romba romba super na tomorrow exm happy ah ezhadhaven...enuku oru all the best sollamatingala akka
மிக்க நன்றிமா. உங்கள் மனம் போல பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்று உங்கள் கல்லூரியில் முதல் இடத்தைப் பெற்று சரத்திரம் பெற்று புகழோடு வாழ்க
 
Status
Not open for further replies.
Top