sivanayani
விஜயமலர்
Thank you so much Sarojaஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much Sarojaஅருமையான பதிவு
Thank you soo much SaranyaSuper super mam
Thanks a lot VidhyaHi sema pa ...super update......
wow.. enna solla.. unkku romba romba palam kodukkuthu chitra. sariyaa ezhuthi irukkomaa unka ellaarukkum pudikkumaannu yosikkirapp unka commentsa paakkirappo, illa naama pora patha sariyathaan irukkunnu theliyavaikkuthu. mikka nandrimaSuper Super Super mam..... Semma episode.... தீரன் semma semma super pa avan.... Avanga officer kula ah பொறாமை புடிச்ச ஆட்கள் இருகாங்க இல்ல ah.... Ennaku therinji antha laptop தான் எல்லா விஷயங்களும் irukum nu nenaikiran.... Paakalam.... அர்ப்பணம் பாவம் chellam நீ avalloda feelings soli இருந்த விதம் அருமை அருமை அருமை.... Episodes romba romba lively ah irunthu... I traveling in to the story..... Semma ah kondu pooringa... Arumai...
பண்ணுமா வளமை போல உங்க கமண்ட்ஸ் எனக்கு பூஸ்ட். மிக மிக நன்றிம்மா. நாம போற பாத சரியான்னு யோசிக்கிறப்போ, யோசிக்காதீங்க, போய்கிட்டே இருங்கன்னு சொல்றது உங்க கமெண்ட்ஸ்தான். இதுக்கு நன்றியை தவிர வேறு என்ன சொல்ல முடியும். மிக்க நந்திரபா. பிஜேண்ணோட பிரச்சனை, நீங்க சொன்னதுபோல, அவனோட தேறாமல். எம்ஜேண்ணோட பிரச்சனை, ஆப்பரேஷன் சரியாய் முடியவேண்டும் என்பதே. சோ அவர் அவனிடம் பேசியதில் தப்பில்லையே.அக்காச்சி...என்னாது அவ மேல லவ்வு இல்லையாமா.... கேஸைக்காக தான் அவளை காப்பாத்தினானாமா....?? அவளை இழந்து விடுவோமோ என்று கலங்கி கண்ணீர் விட்டது....??? நீ தான் என்உயிர்... எனக்கு எல்லாமுமாக நீ எப்போதும் என்னருகே வேண்டும்னு சொன்னது...யாராம்??? நேரத்துக்கு தக்கமாதிரி மாத்தி பேசுனா... வகுந்துடுவேனாக்கும்...சொல்லிவைங்க அக்காச்சி.... வாயோட வாய் வச்சி... மூச்சு காற்று கொடுக்குறேன்னு... கிஸ்ஸடிச்சிட்டு....பேசுறான்
பேச்சு....!!! என்ன சின்னபுள்ளதனமா இருக்கு....? ராஸ்கல்ஸ்...!!!?
ஆமா... இந்த பிஜென்கு என்ன தான் பிரச்சினை... இவன் ஒரு பொண்ணோட சுத்துனா இவனேக்கு என்னவாம்... பெரிய அதிகாரின்னா...வேலையை பத்தி மட்டும் பேசனும்...அதென்ன அவனோட பர்சனல் லைப்புல இண்டர்பியர் ஆகுறது...?? இவன் உண்மையை இவரிடம் சொல்லலையாம்....என்னம்மா கொந்தளிக்கிறான்யா அந்த பிஜென்.... இவனுக்கு அந்த கும்பலுடன் தொடர்பு இருக்குமோ...!!அந்த எம்ஜென் அதுக்கும் மேல..போங்கடா... நீங்களும் உங்க ஆபரேனும்...தனக்கென ஒரு துணையைகூட.. அனுமதிக்காதவேலை அப்படி என்ன வேலையோ...தெரியலை... நைஸ் எபி அக்காச்சி
Thank you thank you thank you soo muchma. Mgen enkirathu Major general. Brigadier-General (BGen) mirattinathu bijen Geetha. avarukku avan mela athika poramappaa. athuthaan meratturan pola.Super EPI mam. Scene by scene nalla explain pani kudukringa. Nerla pakura madiri iruku.Arpana Avan iduppu la odi poi ukkandadu tan semma.avana patha udanae avala ariyama sandosham vandu odi poi avan mela erikita. Super super mam. Emjen um anda case la sambanda Patrupano. Adan avalo emotional agi Avan kita unmaya solla soli meraturan. Something wrong in emjen.
Thank you BamanaNice ud sagi. Arpana udaya bayam, Theerai parthatum undana negizhchi ellathayum supera solli irukinga. Arumai....
How sweet of you... Thank you so much Jaya. I am little bit feeling better.Super epi mam how is ur health ?take care of ur health mam
haa haa theriyalaye... theriyalaam theriyaamalum irukkalaam.Na vandhuten...y late sis...semma ud..awesome writing...wild fire semma name...Siva un love a cheppumma...dheeran lap ah check pannu...pg Ku edhula sammandham erukkumo...
wow wow wow.. semappaa.. thank you thank you thank you soo muchpa. ennoda paatha sarithaan enkiratha puriyavaikkira comments. I am really really blessed Deepika. evvalavu aalamaa padikkireenka. thanks againma. enna solrathunnu theriyala. vaanathila parakkiraapola irukku.Wowsemma dheeran pathina Secret ipovachum therinjathegethu na athu namma dheeran thanairforce Hero vakalakaladuvum 17 vayasulaye sernthu ipo avan illana Antha thuraike ilapu Nu solra vekira avanoda balam epovum pola unga eluthukalal nerlaye apdi oru dheeranai paatha maari bramika vekithuellam seri than ana epo dheeran nee Siva Mela unaku irukurathu verum like mattum illa adikum Mela Ulla luv nu Unara poraeduku paa nee Siva va aaru maasam mandaya kaaya Vitta athan IPO unaiya vechu seythu ponnuenaku etho live a oru series paakura maari than irukupadikira maari illave illa sisipdi oru feel kuduthathuku nandrigal Palawaitingggggggggg adutha adhiradi pathivirku