All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Benama

New member
Nice ud sagi. Arpana udaya bayam, Theerai parthatum undana negizhchi ellathayum supera solli irukinga. Arumai....
 

megala

Well-known member
Na vandhuten...y late sis...semma ud..awesome writing...wild fire semma name...Siva un love a cheppumma...dheeran lap ah check pannu...pg Ku edhula sammandham erukkumo...
 

Deepikumar

Active member
Wow:love:semma :love:dheeran pathina Secret ipovachum therinjathe:love:gethu na athu namma dheeran than:cool:(y)airforce Hero va:love:kalakal(y)aduvum 17 vayasulaye sernthu ipo avan illana Antha thuraike ilapu Nu solra vekira avanoda balam epovum pola unga eluthukalal nerlaye apdi oru dheeranai paatha maari bramika vekithu(y):love:ellam seri than ana epo dheeran nee Siva Mela unaku irukurathu verum like mattum illa adikum Mela Ulla luv nu Unara pora:Deduku paa nee Siva va aaru maasam mandaya kaaya Vitta athan IPO unaiya vechu seythu ponnu:LOL:enaku etho live a oru series paakura maari than iruku:Dpadikira maari illave illa sis:love:ipdi oru feel kuduthathuku nandrigal Pala:giggle:waitingggggggggg adutha adhiradi pathivirku 😍
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி கமண்டர் ப்வையர் ஏன் அவனுக்கு இந்த பெயர் என்று இப்பொழுது புரிகிறது 17வயதில் நம் நாட்டிற்காக ரணுவத்தில் சேர்த்து இருக்கிறான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு சொல்வதுபோல் உங்கள் எழுத்துகள் மூலம் ராணுவ பதவிகளை பற்றி கூறிய விதம் அருமை . செல்லக்குட்டி என்ன பயம் இருந்தாலும் இப்படி கஞ்சான படத்தில் வர லாகவலாரன்ஸ் மாதிரி இப்படி இடுப்புள உக்கர்ந்திட்டேயே 😁😁😁😁😁 ஃப்யர்க்கு சிவார்பான கூட எந்த சம்பந்தமில்லை லவ்வு இல்லை ஆனால் முத்தம் மட்டும் குடுப்புங்களோ ஏம்பா நீ எந்த உலகத்தல இருக்க சூப்பர் சூப்பர் பதிவு தோழி😍😍😍😘😘😘
 

Mithuu

Member
Wow... Soooooo nice episode. i love the way Dheeran treats Arpana..also the way he answers his Brigadier! Arpana at least seeks security in him now. Happy for that. Soon let her seek love in him;);)
Same time he does action and romance. !!!
So nice of u for this story. Love u!
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காச்சி...என்னாது அவ மேல லவ்வு இல்லையாமா.... கேஸைக்காக தான் அவளை காப்பாத்தினானாமா....?? அவளை இழந்து விடுவோமோ என்று கலங்கி கண்ணீர் விட்டது....??? நீ தான் என்உயிர்... எனக்கு எல்லாமுமாக நீ எப்போதும் என்னருகே வேண்டும்னு சொன்னது...யாராம்??? நேரத்துக்கு தக்கமாதிரி மாத்தி பேசுனா... வகுந்துடுவேனாக்கும்...சொல்லிவைங்க அக்காச்சி.... வாயோட வாய் வச்சி... மூச்சு காற்று கொடுக்குறேன்னு... கிஸ்ஸடிச்சிட்டு....பேசுறான்
பேச்சு....!!! என்ன சின்னபுள்ளதனமா இருக்கு....? ராஸ்கல்ஸ்...!!!?
ஆமா... இந்த பிஜென்கு என்ன தான் பிரச்சினை... இவன் ஒரு பொண்ணோட சுத்துனா இவனேக்கு என்னவாம்... பெரிய அதிகாரின்னா...வேலையை பத்தி மட்டும் பேசனும்...அதென்ன அவனோட பர்சனல் லைப்புல இண்டர்பியர் ஆகுறது...?? இவன் உண்மையை இவரிடம் சொல்லலையாம்....என்னம்மா கொந்தளிக்கிறான்யா அந்த பிஜென்.... இவனுக்கு அந்த கும்பலுடன் தொடர்பு இருக்குமோ...!!அந்த எம்ஜென் அதுக்கும் மேல..போங்கடா... நீங்களும் உங்க ஆபரேனும்...தனக்கென ஒரு துணையைகூட.. அனுமதிக்காதவேலை அப்படி என்ன வேலையோ...தெரியலை... நைஸ் எபி அக்காச்சி 😍😍😍😍😍😘😘😘😘
 
G

Geetha sivakumar

Guest
Super EPI mam. Scene by scene nalla explain pani kudukringa. Nerla pakura madiri iruku.Arpana Avan iduppu la odi poi ukkandadu tan semma.avana patha udanae avala ariyama sandosham vandu odi poi avan mela erikita. Super super mam. Emjen um anda case la sambanda Patrupano. Adan avalo emotional agi Avan kita unmaya solla soli meraturan. Something wrong in emjen.
 
Status
Not open for further replies.
Top