All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
G

Geetha sivakumar

Guest
Wow sema EPI nayani mam. Deeran tension anano ilayo nanga tension aitom. En ipadi engala bayamurthuringa. Arpana Ku Edo aiduchu polanu romba bayandutom. Superb EPI.

ORU doubt starting la yarayo (sharp nurse) kanumnu soningalae adu enanu clear ah solunga.
 
Last edited by a moderator:

megala

Well-known member
What to say...no words awesome... Semma action in ur writing..semma tension in dheeran's mind and me too...very very toooooo good ud...
 

sivanayani

விஜயமலர்
Awesome episode.... Asathitinga poonga.... தீரன் என்ன ஒரு emotions appa apaapa... No words to say semma semma lively ah irunthu.... Appadi ah நேர்ல பாத்தா maari niga explain panni இருந்ததது arumai arumai arumai. . Way of writing fantastic mam..... Enna love pa avanuku ava mela chance ah illa.... I love தீரன்... Fighting scene semma.... தீரன் oda feelings lam chance ah illa.... Semma ah kondu pooringa story ah.... Super love you soo much man....
oh how nice of you maa. thank you sooo much dear. i am so happy to see your comments. enkalluku athu thaane venum. unkala pondra vaasakarkal naam petra varm. meendum nandrimaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow sema EPI nayani mam. Deeran tension anano ilayo nanga tension aitom. En ipadi engala bayamurthuringa. Arpana Ku Edo aiduchu polanu romba bayandutom. Superb EPI.

ORU doubt starting la yarayo (sharp nurse) kanumnu soningalae adu enanu clear ah solunga.
athu sonnaa katai mudinchudume... late aa ennanu puriyumma. :love::love::love::love::love:
 

megalakailasam

Active member
சிவார்பானக்கு அடிபட்டு கிடந்தப்போ அநபாயதீரன் எவ்வளவு துடித்தானோ படித்த நாங்களும் துடித்தோம்😥😥😥😥 ஒவ்வொரு நிமிடமும் திக் திக் திக் தான் அப்பப்ப ஒரு நிமிஷம் இதயம் எகிறி துடித்துவிட்டது😱😱😱😱இவ்வளவு நேரம் அக்ஷன் டைம் 😎😎😎😎இப்போ காமடி டைம் சிவார்பான உயிர் பிழைச்சு வந்திருக்கா நம்ம ஃப்யர் எங்க வீட்டுக்கு வந்து துணி துவைக்கனும் பாத்திரம் தேய்க்னும் சொன்ன எங்க செல்லக்குட்டிக்கு கோவம் வரதா 😁😁😁😁, நம்ம ஃப்யர்க்கு இவ்வளவு ரணகளத்திலும் ஒரு குதூகளம்😀😀😀😍😍😍😘😘😘 சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர்👏👏👏👏👌👌👌👍👍👍
 
சிவார்ப்பணா அவசரப்பட்டு ஓடி வந்து
இப்படி மாட்டிகிட்டா தீரன் கலங்கி நிற்கும் போது
நமக்கும் கலக்கமா இருக்கு
போன்ல யாரு
தப்பிச் செல்ல முடியுமா
 

Madhurima

Active member
Sisssss... superrrrr...yepadiyo king kong avanoda love va unarthutaaaaan...wow...sis seriously I'm saying neenga script writerra agiteengana excellenta irukum..shot by shot pindreenga..dheeranoda emotions apadiye yenakum convey achu..kuddos to u sis..suspensesa romba nalla hold panniirukeenga..arpana ddheeranoda loveva unarra minute kaga im waiting..u rock sis..:awesome:
 

sivanayani

விஜயமலர்
சிவார்பானக்கு அடிபட்டு கிடந்தப்போ அநபாயதீரன் எவ்வளவு துடித்தானோ படித்த நாங்களும் துடித்தோம்😥😥😥😥 ஒவ்வொரு நிமிடமும் திக் திக் திக் தான் அப்பப்ப ஒரு நிமிஷம் இதயம் எகிறி துடித்துவிட்டது😱😱😱😱இவ்வளவு நேரம் அக்ஷன் டைம் 😎😎😎😎இப்போ காமடி டைம் சிவார்பான உயிர் பிழைச்சு வந்திருக்கா நம்ம ஃப்யர் எங்க வீட்டுக்கு வந்து துணி துவைக்கனும் பாத்திரம் தேய்க்னும் சொன்ன எங்க செல்லக்குட்டிக்கு கோவம் வரதா 😁😁😁😁, நம்ம ஃப்யர்க்கு இவ்வளவு ரணகளத்திலும் ஒரு குதூகளம்😀😀😀😍😍😍😘😘😘 சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர்👏👏👏👏👌👌👌👍👍👍
ho nice of you Megalama. thank you thank you thank you soooo much dear. I am soo happy. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top