sivanayani
விஜயமலர்
என்ன சொல்ல. உண்மையா சந்தோஷமா இருக்குப்பா. நெசமா புடிக்குமோ.. கொஞ்சம் வரா இருக்கோன்னு நெனச்சேன். நீங்க எல்லாரும் சொல்றத கேக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. மிக மிக நன்றி.wow.....surprise epi....நிஜமாவே surprise தான்.... ஆற்றாமை, கோபம், தவிப்பு, காதல்,ஆக்ஷன், த்ரில் எல்லாம் கலந்த எபி....சூப்பர். அப்படியே hollywood படம் பார்த்த feel ...... இந்த அர்ப்பணா பேபி அப்பப்ப மூளைய கழட்டி கழுவ போட்றுமோ???? ஏன் இந்த வேலை.... தீரா.... கல்லுக்குள் ஈரம் கூட இல்ல, ஊற்றே இருக்குபோல.....அவ்வளவு பாசமாய்யா அந்த புள்ளமேல!!!!! நிஜமாவே நீ தீரன்தான்......மலர் இந்த மாதிரி அப்பப்ப surprise குடுக்கப்பா.....