sivanayani
விஜயமலர்
Thank you soo muchSema pa...super action scene....nice update....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you soo muchSema pa...super action scene....nice update....
poruththirunthu paarunka...super updates ena nadakuthu sema thrilling ah iruku. theeran yaru ragu enga ?
haa haa haa thank you soo much. And yosinka yosinka yosinka.... yosichitte.. irunka... venumnaa unka friends kitta solli avanka enna nenaikkiraankannu discuss pannunka athukkulla friday vanthidum.Oru action movie kana promo kaatitinga sisapdiye Nerla paatha effectsemmaragu oru terroist aana eduku ipdi Siva va sikka vittutanavanuku Siva va theeran visaranai panrathu innum theriya varaliyoipdiya apdiya nu egapata yosanai manadai kulla konda vanthururinga ovovoru epi end layumini epovum Pola adutha pathivu Vara Friday Ku wait Panna aarambichiten padichithathula irunthu
எது எப்படியோ உங்க கமெண்ட்ஸ் பாத்தா எனக்கு ஒரு புத்துணர்ச்சி பானுரேகா. ஆவலா படிப்பேன். மிக மிக நன்றி. நீங்க எல்லாருக் குடுக்கிற ஆதரவுதான் இந்த கதையோட வெற்றியே. இவ்வளவு ரசிச்சு எல்லாரும் படிச்சிருக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது. மிக மிக நன்றிப்பா.வாவ்..... அக்காச்சி...ஒரு...ஆக்ஷன் பீல்ம் பார்த்த பீலிங்கு...!! மை டார்லிங் அநாபாய தீரன்.... ஒரு அசகாய சூரன் தான்... என்னமா... சாகசம் பண்ணி... இரண்டாவது முறையாக அர்ப்பணா வின் உயிரை... காப்பாற்றியிருக்கிறான்!! செம்ம !! நான் நினைச்ச மாதிரி ரகு சாதாரணமானவன் இல்லை.... நாட்டுக்கு சவால் விடும் சதிச்செயலில்... ஈடுபட்டிருக்கும்... தேசத்துரோகியா...??! நல்லவன்னு நினைச்சா... இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பண்ணியிருக்கானே....!! அதில் தேவையில்லாம சிவார்ப்பணா வையும் கோர்த்துவிட்டிருக்கான்...!! இவ மாட்டிக்கிட்டதால எங்க ரகசியம் தெரிஞ்சிடுமோன்னு.... எதிரிகள் இவளை கொல்ல வந்திருக்காங்க.... !! தேசத் துரோகக் குற்றத்திற்காக அவளை கைது செய்தால் வாழ்நாள் பூராவும் ஜெயிலில் தான் கழிக்கனும் சிவார்ப்பணா... !!இப்போதைக்கு... அவளை இதிலிருந்து காக்க தீரனால் மட்டும் தான் முடியும்...! இவ என்னடான்னா நிலைமையோட தீவிரத்தை புரிஞ்சிக்காம.... அவனையே கோபப்படுத்துறா...!! இந்த ரகுவோட... பெற்றோர் ரொம்ப பாவம்.... ரகுவின் உண்மை முகம் வெளிவரும் போது இவர்களின் நிலை...???! நல லா தெளிவா பிளான் பண்ணி தான் எல்லாமே செஞ்சிருக்கான்னு புரியுது.... இதுல சிவார்ப்பணா வையும் மாட்டிவிட்டுட்டானே படு பாவி....!! அக்காச்சி ஒவ்வொரு சீனும் அசத்திட்டேள்.... கண்முன் காட்சியாய் விரிந்தது ஆக்ஷன் பார் தீரன்.... வெரி நைஸ்
Thank you soo much Kannammaa... I am blessedNice epi... The way of describe the scenes amazing... Dheeran and arpana are ruling my mind these days... waiting