All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

megalakailasam

Active member
எப்படி மா உங்களால முடியுது பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்ச அந்த எபிசோடு கண்முன்னே நடப்பதபோல் எழுதிவிடுகி்ரிற்கள் சூப்பர்👌👌👌👍👍👍 கமண்டர் ப்வையர் அதிரடியில் உறையவைக்கிறார் சண்டை காட்சிகள் நாம் திரையருங்குகளில் சூப்பர் அக்ஷன் திரைப்படம் பார்த்த திருப்த்தி ஏற்படுகிறது சிவார்பான சுற்றி நிறைய மர்மங்கள்உள்ளது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுடைய கிங்காங் அவளை காப்பாற்றிவிடுவான் இல்லை இல்லை எங்கள் ஃப்யர் எங்க செல்லக்குட்டிகூட ரொமன்ஸ் செய்து கொண்டே காப்பாற்றிவிடுவார்😁😁😁😁😍😍😍😍😍😘😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Enna தான் mam nadakuthu anga..... ரகு why ippadi lam panna ச்சே pavam pa arpanaa அவல ஏன் pa எதுல involve panna.... இந்த தீரன் kedi vera arpanaa vuku தெரியமா athayo marachaan ennanuthan தெரியல.... யாரு avala சாகடிக்க முயற்சி panrathu.... Onnum puriyala.... But shooting scene arumai arumai.... Semma lively ah irunthu.... Intersting mam...
Really I am happy to see your wonderful comments Chitra. Thanks a lot :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி மா உங்களால முடியுது பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்ச அந்த எபிசோடு கண்முன்னே நடப்பதபோல் எழுதிவிடுகி்ரிற்கள் சூப்பர்👌👌👌👍👍👍 கமண்டர் ப்வையர் அதிரடியில் உறையவைக்கிறார் சண்டை காட்சிகள் நாம் திரையருங்குகளில் சூப்பர் அக்ஷன் திரைப்படம் பார்த்த திருப்த்தி ஏற்படுகிறது சிவார்பான சுற்றி நிறைய மர்மங்கள்உள்ளது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுடைய கிங்காங் அவளை காப்பாற்றிவிடுவான் இல்லை இல்லை எங்கள் ஃப்யர் எங்க செல்லக்குட்டிகூட ரொமன்ஸ் செய்து கொண்டே காப்பாற்றிவிடுவார்😁😁😁😁😍😍😍😍😍😘😘😘😘😘
உங்கள் எல்லோருடைய கமென்ஸும்தான் என்னை வலுப்படுத்துகிறது... மிக மிக நன்றி... உங்கள் கருத்தை படிக்கும்போது வானத்தில் பறக்கும் உணர்வு. கூடவே எதையோ சாதித்தது போல தோன்றுகிறது. என்ன சொல்ல. மிக மிக நன்றிமா. உங்களை போல வாசகர்கள் கிடைக்க நான் நிறையவே கொடுத்து வைத்திருக்கிறேன் போலும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Akka ennum magila erundhu varaliya...sivarppana OK..
adank kokaa makkaa.. aamaalla.. aiyo intha kathai ezhuthirathukkulla naan padura paadirukke.. adenkappaa.. sivarppanavukku sarvamakiyoda pera pottu atha azhichhcu thirumbi adichchu... sapaa ippave kannakattuthe... :confused::confused::confused:
 
Status
Not open for further replies.
Top